பளிச் லிப்ஸ்டிக்… மேயர் பிரியாவுக்கு டப் கொடுத்த தபேதார் மாற்றம்

சென்னை: சென்னையில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது மேயர் பிரியாவின் தபேதாராக இருந்த மாதவியின் இடமாற்றம் தான். சாதாரண லிப்ஸ்டிக் இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி டிரான்ஸ்பர் வரை போகும் என்று யாரும் எதிர்பார்க்க […]

நடிகர் சித்திக் மேல்முறையீடு

நடிகைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் மலையாள நடிகா் சித்திக்கு முன்ஜாமீன் அளிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை செவ்வாய்க்கிழமை(செப்.24) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சித்திக் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் […]

டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், பும்ரா முதல் 2 இடங்களை பிடித்தனர்

சர்வதேச அளவில் கிரிக்கெட்போட்டியில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளையாடும் வீரர்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு மற்றும் டெஸ்ட்போட்டியில் சிறந்த வீரர்களின் முதல் 10 பேர் கொண்ட பட்டியலை இன்று (25ந்தேதி) […]

“திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கருத்து என்ன?” – அர்ஜு ன் சம்பத் | What is the TN Govt Opinion on the Tirupati Laddu Issue says Arjun Sampath

திண்டுக்கல்: திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். […]

ஷகிப் விரலில் அறுவைச் சிகிச்சை..! 2ஆவது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

ஷகிப் விளையாடுவார் இது குறித்து வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹத்துருசிங்க, “ஷகிப் பற்றி எனக்கு எந்த புகாரும் அதிகாரபூர்வமாக வரவில்லை. பிசியோவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஷகிப் 2ஆம் டெஸ்டில் விளையாட தகுதி […]

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மத்திய நெடுஞ்சாலைத் துறை அரசாணையை அமல்படுத்த கோரிக்கை | Request to Implement the Ordinance Issued by Ministry of Road Transport and Highways for the Benefit of Differently Abled Persons

சென்னை: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொண்டுவந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வாகனங்களை உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகள் […]

மும்பைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: கனமழை கொட்டித் தீர்க்கும்!

மும்பையில் மிக கனமழை பெய்ய அதிகம் வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழக்கூடுமெனவும், குறிப்பாக, முலுண்ட், பாண்டப், கஞ்சூர்மார்க், போவாய், […]

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு | supreme court quash goondas act against youtuber Savukku shankar

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், […]

காலாண்டு விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள் மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலான் இயக்குநர் வெளியிட்ட […]

60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு | Mettur dam water level falls below 100 feet after 60 days

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 60 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழ் இன்று (செப்.25) சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை காவிரி டெல்டா […]

குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை மணிமேகலைக்கு பதிலாக நடிகர் புகழ் களமிறங்கவுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு […]

மருத்துவம் போல் மற்ற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்க முயற்சி: முதல்வர் ரங்கசாமி | Efforts to Provide 10% Reservation for Govt School Students on Other Courses like Medicine: CM Rangaswamy Informs

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனை பொறியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கும் வழங்க அரசு முயற்சித்து வருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி […]