மும்பைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: கனமழை கொட்டித் தீர்க்கும்!

மும்பையில் மிக கனமழை பெய்ய அதிகம் வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழக்கூடுமெனவும், குறிப்பாக, முலுண்ட், பாண்டப், கஞ்சூர்மார்க், போவாய், […]

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு | supreme court quash goondas act against youtuber Savukku shankar

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், […]

காலாண்டு விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள் மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலான் இயக்குநர் வெளியிட்ட […]

60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு | Mettur dam water level falls below 100 feet after 60 days

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 60 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழ் இன்று (செப்.25) சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை காவிரி டெல்டா […]

குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை மணிமேகலைக்கு பதிலாக நடிகர் புகழ் களமிறங்கவுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு […]

மருத்துவம் போல் மற்ற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்க முயற்சி: முதல்வர் ரங்கசாமி | Efforts to Provide 10% Reservation for Govt School Students on Other Courses like Medicine: CM Rangaswamy Informs

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனை பொறியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கும் வழங்க அரசு முயற்சித்து வருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி […]

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தல்: 1 மணி நிலவரம்!

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான, பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் 2-வது கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(செப்.25) காலை வாக்குப்பதிவு […]

உதகை வழிகாட்டுதல்‌ முகாமில்‌ 47 பயனாளிகளுக்கு மாவட்ட தொழில்‌ மையம்‌ ரூ.3.65 கோடி கடனுதவி | 3.65 crore loans in the guidance camp at Udhagai

உதகை: உதகையில் நடந்த வழிகாட்டுதல்‌ முகாமில்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ சார்பாக 47 பயனாளிகளுக்கு ரூ.3.65 கோடிக்கு‌ கடனுதவிகள்‌ வழங்கப்பட்டன. புதிய தொழில்‌முனைவோர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ வியாபாரம்‌, சேவை மற்றும்‌ உற்பத்தி தொழில்கள்‌ தொடங்க […]

பிரபல யூ-டியூபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரம், தெலங்கானா மட்டுமின்றி தமிழகத்திலும் புகழ்பெற்ற யூடியூபர் ஹர்ஷா சாய். ஹர்ஷா சாய் ஏழை, எளிய மக்களுக்கு உதவி […]

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் | CM Stalin gives Rs 5 crore incentive for Paralympic medal winners

சென்னை: பாராலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.25) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தியதுடன், நெசவாளர்களுக்கான விருதுகளையும் வழங்கினார். சென்னை […]

காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு!

அதேவேளையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு செப். 20ஆம் தேதி தொடங்கி, செப்.27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை […]

தமிழகம் முழுவதும் ஹெச்.ராஜா சுற்றுப்பயணம் | H raja tour all over TN

சென்னை: உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா மாவட்டவாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக […]