மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 17,069 கனஅடியிலிருந்து வினாடிக்கு 14,269 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 […]

நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார் | Complaint that there are 79 voters at the same house number in nilgiri

குன்னூர்: குன்​னூர் கோடேரி கிராமத்​தில் ஒரே வீட்டு எண்​ணில் 79 வாக்​காளர்​கள் உள்​ள​தாக வந்த தகவலை அடுத்​து, வட்டாட்சியர் உட்பட அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்ட குன்​னூர் […]

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடியில் டென்டரை அறிவித்துள்ளது. அதில், […]

16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல் | Minister Sivasankar insists to special funds should be allocated under the 16th Finance Commission

சென்னை: தமிழகத்​துக்கு 16-வது நிதிக் குழு​வின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்​டும் என அமைச்​சர் சிவசங்​கர் வலியுறுத்தியுள்ளார். டெல்​லி​யில் மத்​திய மின்​சா​ரம், வீட்டு வசதி மற்​றும் நகர்ப்​புற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் மனோகர் லால் […]

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

அதன்படி, செவ்வாய்க்கிழமை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், புதன்கிழமை (செப். 17) கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]

மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் | Monsoon precautionary measures by tneb officials instruction

சென்னை: தமிழகத்​தில் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கையாக மின்​சார தளவாடப் பொருட்​களை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்​டும் என்று அதிகாரிகளுக்கு அறி​வுறுத்​தப்பட்டுள்ளது. தமிழக மின்​வாரி​யம் மற்​றும் துணை நிறு​வனங்​கள் இடையி​லான உயர்​நிலை ஒருங்​கிணைப்பு குழு கூட்​டம் […]

இனி பாஜக கூட்டணியிருந்து விலக மாட்டேன்: நிதீஷ் குமாா்

இனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு எப்போதும் விலக மாட்டேன் என பிரதமா் மோடி முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதியளித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசுகையில்,‘2005, நவம்பரில் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம்-பாஜக […]

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம் | Anbu Karangal scheme launched to aid Rs 2k per month to children who lost parent

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். ‘அரசியலில் சொகுசுக்கு […]

திமுகவின் நிறைவேறாத சில வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம்: வைகோ

திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் சில நிறைவேறாததற்கு மத்திய அரசுதான் காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப். […]

அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்! | Clash between DMK and AADMK at Anna’s birthday party in Coonoor

குன்னூர்: குன்னூரில் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி திமுகவினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கும்போது, அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவை விமர்சனம் செய்ததால், ஒலிபெருக்கியை நிறுத்த கோரி திடீரென்று திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. […]

செப். 25-ல் மறுவெளியீடாகிறது விஜய்யின் குஷி படம்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற குஷி திரைப்படம் செப். 25 ஆம் தேதி மறுவெளியீடாகவுள்ளது. சமீபகாலமாக முன்பு வெளியான திரைப்படங்கள் மறுவெளியீடாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நிலையில், தற்போது குஷி […]

‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை | BJP not posed any threat to us says aiadmk leader EPS

சென்னை: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, நமக்கு ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் திங்கட்கிழமை (செப்.15) […]