பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 […]
Author: Daily News Tamil
அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் | PMK founder Ramadoss slams dmk govt
சென்னை: அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் […]
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று(செப். 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நேற்று (செப். 11) தெற்கு ஒரிசா […]
மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | Ma Subramanian is proud for tn is guide for India in medical field
சென்னை: மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம், 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், […]
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!
நாட்டில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுத்து, சீர்திருத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த ஜகதீப் எஸ் சோக்கர் புது தில்லியில் இன்று மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐஎம் – அகமதாபாத் முன்னாள் பேராசிரியரும் பொறுப்பு […]
திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்! | Woman risks her life to save 2 boys in Thiruvarur
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே […]
சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியானது!
உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. நன்றி
மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு | Seeman opposes for hospital transfer
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவேற்காடு, வீரராகவ புரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களும், […]
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், […]
ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் | Palaniswami insists for annamalaiyar-nallaru project should be implemented
உடுமலை: கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று […]
சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
சென்னையில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என அவருக்கு தொடர்புடைய 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் 40 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக காவல்துறை அல்லது […]
அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம் | Nainar Nagendran says there is no split in the AIADMK-BJP alliance
மதுரை: அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக வலுவாக உள்ளது. பழனிசாமி செல்லும் […]