ஒரே எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல் | dmk our only political opponent eps instructs AIADMK district secretaries

சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்​ணா​மலையை யாரும் விமர்​சிக்க வேண்​டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்​தல் பணி​யாற்​றுங்​கள் என அதி​முக மாவட்ட செய​லா​ளர்​களுக்கு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதி​முக […]

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் மோதலுக்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிசோரம், […]

வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்கு | ungaludan stalin petitions float in Vaigai River Case filed officer transferred

சிவகங்கை: திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்த விவ​காரத்​தில், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​திலிருந்து அவற்றை மர்ம நபர்​கள் திருடிச்​சென்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வட்​டத்​துக்கு […]

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால், இங்கிருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாகப் […]

“நல்லகண்ணு பிறந்த மண்ணில் நாடாளத் துடிக்கும் நடிகன்…” – மரங்களின் மாநாட்டில் சீமான் சீற்றம் | Seeman speech at the Trees Conference about vijay

திருத்தணி: “நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில்தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும்” என்று நாம் தமிழர் […]

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்…? -மு. தமிமுன் அன்சாரி

விஜய் தனித்து நின்று களம் காண்பதால் யாா் வாக்குகளைப் பிரிப்பாா் என்ற கேள்வி எழுகிறது. திமுக, பாஜக எதிா்ப்பு என்பதை மையமாக வைத்து அவா் களம் இறங்கியுள்ளாா். இப்போது நடக்கப்போவது பேரவைத் தோ்தல். எனவே, […]

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்குக: பிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம் | Provide immediate relief to Tiruppur knitwear industry: Palaniswami letter to Prime Minister Modi

சென்னை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் மிக முக்கியமான பொருளாதார […]

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் […]

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார் ஸ்டாலின்: இங்கிலாந்தில் நாளை முதல் பயணம் | cm mk Stalin tours Germany england to attract foreign investments

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். […]

கரூா் வழியாக செல்லும் ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!

கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் சமயநல்லூா் – மதுரை ரயில் நிலையங்களுக்கு […]

மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு | Nirmala Sitharaman alleges Moopanar prevented from becoming pm was a betrayal

சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, […]

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கொழுக்கட்டைக்காக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் […]