அமெரிக்க வரியால் நெருக்கடி: மத்திய அரசுக்கு எதிராக திருப்பூரில் செப்.2-ல் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் | DMK and allies to hold protest in Tirupur condemning 50% US Tariff

சென்னை: திருப்பூரை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அமெரிக்க வரி விதிப்பிலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் செப்டம்பர் 2 அன்று […]

மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்| CM Stalin DO Ltr to All State CMs & Various political parties

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என்று மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய நாட்டின் […]

சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சூளுரை | We will support the mayor on the property tax issue says Madurai Corporation dmk Councillor in a meeting

மதுரை: ‘‘அதிமுகவினர் விவாதம் செய்வதற்கு நேரில் வராமல் பயந்து ஓடிவிட்டார்கள். சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்” என்று மேயர் இந்திராணிக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் மட்டுமில்லாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்களும் […]

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

புதிய ஐஃபோன் 17 மாடல் விற்பனைக்கு வந்துவிட்டால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஐஃபோன் 16 மற்றும் ஐஃபோன் 15 மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் ரூ.10 ஆயிரம் அளவுக்குக் குறைத்துவிடும். கடந்த ஆண்டும், ஆப்பிள் […]

பள்ளி மாணவி பாலியல் வழக்கு: கராத்தே பயிற்சியாளருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு | Student Sexual Assault HC refuses to stay 10 year jail sentence imposed on karate coach

சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அண்ணாநகரில் கராத்தே, […]

ஓடிடியில் வெளியானது லவ் மேரேஜ்!

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான லவ் மேரேஜ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளியான அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் என்ற […]

திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி | ungaludan stalin project camp petition float in Vaigai River near Thiruppuvanam

சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், […]

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு! Nallakannu

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை […]

நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | Chief Minister Stalin met Nallakannu and inquired about his well-being

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]

பிறந்த நாளில் நற்செய்தி: விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்! Sai Dhanshika and Vishal engagement happened

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். என்னுடைய பிறந்தநாளில் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கிலிருந்து எல்லாம் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள். எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், இன்று எனது நிச்சயதார்த்தம் சாய் […]

அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் சேர்ந்தனரா? – அன்புமணி | Anbumani slams government for sharing misleading information about government school students enrollment in Madras IIT

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான […]

2-ஆவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா! Neeraj Chopra finishes second in the Diamond League final

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜுலியன் வெபர் தன்னுடைய ஆறு வாய்ப்புகளில் இரண்டு முறை 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி […]