கல்வி, சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை திமுக அரசு குறைத்துவிட்டது: அன்புமணி குற்றச்சாட்டு | Anbumani slams DMK government has failed in all sectors

சென்னை: கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்று விமர்சித்துள்ளார். இது […]

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது|Fourth arrest in Greater Noida’s dowry murder case: Police nabs victim’s father-in-law

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் […]

தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பள்ளிக்கல்வித் துறை சாதனைகள் குறித்து அரசு பெருமிதம் | Tn Govt proud for school education department achievements

சென்னை: எண்​ணும் எழுத்​தும் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களால் தேசி​யள​வில் பள்​ளிக்​கல்​வி​யில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கென பிரத்யேக மாநிலக் கல்விக்​கொள்கை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இது […]

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி இசைவெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸியில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் வில்லனாகவும், ருக்மிணி வசந்த் நாயகியாகவும் […]

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்: சிஐடியு தொழிற்சங்கம் அறிவிப்பு | CITU union announces for transport workers protest to continue

சென்னை: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் தொடரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம் (சிஐடி​யு) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முந்தைய அதி​முக ஆட்​சி​யின்​போது, போக்​கு​வரத்​துக் கழகங்​களை சிறப்​பாக […]

இலங்கையால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க புறப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர ராமேசுவரத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் […]

மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு | Mettur water level remains at full capacity for 5 days

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணை நீர்​மட்​டம் கடந்த 5 நாட்​களாக முழு கொள்​ளள​வான 120 அடி​யில் நீடிக்​கிறது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் […]

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி கா்நாடக பேரவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கூடியவா்களில் 11 போ் நெரிசலில் சிக்கி இறந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வா் சிவகுமாா், ஆா்எஸ்எஸ் […]

நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம் | group of rameswaram fishermen are sailing to Sri Lanka today to retrieve the boats released by the court

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021-22-ம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறைபிடிக்​கப்​பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் 12 படகு​களை விடு​வித்து […]

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட […]

வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம் | Premalatha says people will not accept Vijay if he uses Vijayakanth name to get votes

சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக நிறு​வனத் தலை​வர் விஜய​காந்​தின் 73-வது பிறந்​த​நாள் இன்று […]

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

“தவெக தலைமையில் மாபெரும் மக்கள் சக்தி நம்முடன் அணி அணியாகத் திரண்டிருக்கும்போது எந்த அடிமைக் கூட்டணியிலும் சேரும் அவசியம் நமக்கு இல்லை. தவெகவின் கூட்டணி சுயமரியாதைக் கூட்டணியாக இருக்கும். நம்பி வருவோருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் […]