பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி | Court asks about Scheduled Castes changed to Adi Dravidian asks Court

சென்னை: பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த எஸ்​.​மாரி​முத்து என்​பவர், […]

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்த தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் […]

“திமுக கூட்டணிக்கு எதிரான சதி திட்டங்கள் நிறைவேறாது” – சேலம் கம்யூ. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி | cm stalin full speech in salem CPI conference

சேலம்: “ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் திமுக கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நம்மிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்களது சதி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் […]

இல.கணேசன் மறைவு: மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநருக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் […]

‘தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சி’ – சேலம் இந்திய கம்யூ. மாநாட்டு தீர்மானங்கள் | Attempt to divide Tamil Nadu people – CPI Conference Resolutions

சேலம்: மதம், சாதி, கடவுள், இனத்தின் பெயரால் தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் அமைய வேண்டும் […]

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு […]

“அரசால் தொழிலாளர் நலன் பாதித்தால் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பர்” – சேலம் மாநாட்டில் பெ.சண்முகம் பேச்சு | Communists will oppose if the government harms workers welfare – P. Shanmugam

சேலம்: “தூய்மைப் பணி என்பது நிரந்தரமானது என்று சொன்னால், அவர்களுடைய பணியும் நிரந்தரமாகவே இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கையும் 100 சதவீதம் நியாயமானது. தொழிலாளர்களின் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அரசு செயல்படுமானால், அதை […]

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

இந்தியாவில் உள்ள மொத்த ஹிந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுடன் இல்லை என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார். பிரசாந்த் கிஷோர் பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(ஆக. 16) பிரசாந்த் கிஷோர் […]

பள்ளி மாணவர்களை கட்டிட பணிகளில் ஈடுபடுத்துவதா? – தமிழக பாஜக கண்டனம் | Tamil Nadu BJP condemns mk stalin govt

சென்னை: “அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாணவர்களைப் பள்ளி கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது தொடங்கி இதுபோன்ற கொடூரங்கள் திமுக ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. […]

1300 நாள்கள்! சாதனைப் படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை […]

‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக | DMK Organising Secretary R.S. Bharathi slams bjp govt over ed issue

சென்னை: “‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச […]

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், […]