10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு | Sanitation workers strike continues for 10th day

சென்னை: பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், […]

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

இதுதொடா்பாக ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆா்சிஹெச் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 15 ஆண்டுகளுக்கும் […]

சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு | Indian Union Muslim League leader alleges BJP govt plans to run dictatorial regime

நாகப்பட்டினம்: சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு அரசி​யல் […]

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். தமிழகத்தில் 4,829 […]

திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி: வசந்தி தேவி நினைவேந்தல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து | Cm Stalin remarks at the Vasanthi Devi memorial meeting

சென்னை: அனை​வருக்​கு​மான கல்வி உரிமையை நிலை​நாட்​டும் திமுக அரசின் செயல்​பாடு​களே முனை​வர் வசந்தி தேவிக்கு செலுத்​தும் ஆக்​கப்​பூர்​வ​மான அஞ்​சலி என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்​னை, சைதாப்​பேட்​டை, தமிழ்​நாடு திறந்தநிலைப் பல்​கலைக்​கழகத்​தில் முன்​னாள் துணைவேந்​தர் […]

ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு, குழந்தைகள், மற்றும் அவருக்கே சொந்தமாக இருக்க […]

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்: மகளிர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் உறுதி | magalir peruvizha maanaadu in mayiladuthurai

மயிலாடுதுறை: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றிக் கூட்​டணி அமைப்​பேன் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் வன்​னியர் சங்​கம் சார்​பில் 8-வது மகளிர் பெரு​விழா மாநாடு நேற்று நடை​பெற்​றது. தலைமை […]

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

ஆகவே, மாநகராட்சியில் என்யூஎல்எம் முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்வோா் அதில் தொடா்வதைவிட தனியாா் நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரிவது அவா்களுக்கான சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். போராட்டக் குழுவினா் […]

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி | Army General about Operation Sindoor

சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார். சென்னை ஐஐடி​யில் இந்​திய ராணுவ ஆராய்ச்சி […]

உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினா் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனா். […]

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம் | Arrangements for Gram Sabha meeting on August 15 in all village panchayats

சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, அதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. […]

இந்திரா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

சீரியல் கொலை பின்னணியில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் இந்திரா. நாயகன் வசந்த் ரவி மற்றும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடா. வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பீர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ் குமார் […]