விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி அழைப்பு | Hindu Munnani invites Chief Minister Stalin to participate in Vinayagar Chaturthi celebrations

சென்னை: சென்னையில் 31-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்து முன்னணி […]

அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!

அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்படும் நபர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கேலப் (Gallup) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், அமெரிக்கர்களால் வெறுக்கப்படும் மற்றும் விரும்பப்படும் நபர்கள் குறித்த 14 பேர் அடங்கிய பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் […]

பள்ளிப்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அவதி  | agricultural land and residential areas are plagued by monkeys in Pallipattu

பள்ளிப்பட்டு வட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்று, பள்ளிப்பட்டு வட்டம். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள […]

சமூக நீதி விடுதி பெயர் மாற்றம்! திமுக அரசுக்கு பாஜக கண்டனம்!

பள்ளி, கல்லூரி மாணவர்களின் விடுதிகளின் பெயர்களை சமூக நீதி விடுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக நீதி விடுதி பெயர் […]

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம்: தலைமை நீதிபதி அறிவிப்பு | Chief Justice announces change of judge hearing cases against MPs and MLAs

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டு, அந்த பொறுப்பு நீதிபதி என்​.சதீஷ்கு​மாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல், மேலும் சில நீதிப​தி​களின் இலா​காக்​களை​யும் மாற்​றம் செய்து தலைமை […]

பாலியல் குற்றச்சாட்டில் பாக். கிரிக்கெட் வீரர் கைது!

இங்கிலாந்தில் பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் அணியினர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், கடந்த ஜூலை 24 ஆம் […]

சென்னையில் இருந்து போத்தனூர், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் | Special trains from Chennai to Podanur, Sengottai, Nagercoil

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக.14-ம் […]

எகிறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 8) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஆக. 4-இல் சவரனுக்கு ரூ.40 […]

பாமகவை கைப்பற்றத் துடிக்கிறார் அன்புமணி: ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு | Ramadoss accuses Anbumani is trying to take over the PMK

விழுப்புரம்: வஞ்​சனை​யால் பாமகவை கைப்​பற்​றத் துடிக்​கிறார் அன்​புமணி என்று கட்சி நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் ராம​தாஸ் நேற்று கூறிய​தாவது: தைலாபுரம் வரும் அன்​புமணி தாயை மட்​டும் பார்த்​து​விட்​டு, என்​னிடம் […]

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை! rain

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, […]

எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல் | AIIMS construction to be completed in January

மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பல ஆண்​டு​களுக்கு முன்பு தாக்​கல் செய்த மனு​வில், “மதுரை தோப்​பூரில் 224.24 ஏக்​கர் பரப்​பில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டப்​படும் என மத்​திய அரசு […]

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி […]