தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்: அமைச்சர் சூசகம் | Minister says private bus owners demands will be met when the time is right

சென்னை: ‘தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் ஒற்றை கோரிக்கை காலம் கனி​யும்​போது நிறைவேற்​றப்​படும்’ என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தெரி​வித்​தார். சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் […]

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் […]

கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி | Hindu Munnani state president questions where do temple offerings and rents go

சென்னை: கோ​யில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்ள நிலை​யில், உண்​டியல் காணிக்கை, கோயில்​களுக்கு சொந்​த​மான கட்​டிடங்​களின் வாடகை கட்​ட​ணம் எங்கே செல்​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்பி உள்​ளது. […]

கேளிக்கை பூங்காவில் இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்

சவுதி அரேபியாவில் கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள […]

வைகோவால் கைவிடப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: மல்லை சத்யா அழைப்பு | Mallai Sathya calls those abandoned by Vaiko should participate in the hunger strike

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா அழைப்​பு​விடுத்​துள்​ளார். மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கும், பொதுச் […]

கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!

இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் […]

டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்க தடை கோரி வழக்கு தாக்கல் | Case filed seeking ban on extension of DGP tenure

மதுரை: ராம​நாத​புரம் ராஜவீ​தி​யைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்ப​தாவது: தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்​கான தகுதி […]

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

தனது உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினை […]

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: மத்திய அரசிடம் பேசி தீர்வுகாண முயற்சிப்பேன் – இபிஎஸ் உறுதி | EPS says issue of tn fishermen being arrested will try to find a solution by talking to central govt

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை […]

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம் ஜிம்பாப்வே அணி 149 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 41 ரன்கள் […]

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நாளை தொடக்கம்: தமிழகம் முழுவதும் 1,256 முகாம்களில் மக்கள் பயன்பெற முதல்வர் அழைப்பு | Nalam Kakkum Stalin camp begins tomorrow

சென்னை: தமிழகம் முழு​வதும் அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​லான ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாமை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நாளை தொடங்கி வைக்​கிறார். இதுகுறித்து முதல்​வர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2021-ம் […]

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் 20,980 டெங்கு பாதிப்புகள் உறுதி […]