சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உருவாகியுள்ளது. இது மணல் கொள்ளையை மட்டுமே […]
Author: Daily News Tamil
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 All women in Puducherry will be get Rs. 1,000 per month: rangasamy
புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் […]
230, 110 கே.வி. மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தல் | Electricity Transmission Corporation advises 230, 110 KV power lines should be monitored continuously
சென்னை: 230, 110 கே.வி. மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின்வாரியம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் புதைவட மின் கம்பிகள் வாயிலாக ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் […]
அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் […]
காஞ்சியில் நடைபயணம்: நெசவாளரிடம் குறைகளை கேட்டறிந்த அன்புமணி | Anbumani listened to the weaver complaints in kanchipuram
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், […]
தங்கம் விலை இன்றைய நிலவரம்! Today’s gold price situation!
வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 26) சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை எந்தவித மாற்றமுமின்றி, அதே விலையில் நீடிக்கிறது. அதேபோல 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.7,550க்கும், ஒரு சவரன் ரூ.60,400க்கும் […]
10 நிமிடம் நிறுத்தப்படும் நிலையங்களில் ரயில் கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவு | Order to clean toilets in train coaches
சென்னை: ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் 10 நிமிடம் நிறுத்தப்படும் ரயில்களின் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தொலைவு இயக்கப்படும் ரயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற […]
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது !
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் […]
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜூலை 30-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் | ISRO chief says Earth observation satellite to be launched on Jul 30
ராமேசுவரம்: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 10-வது ஆண்டு நினைவு […]
உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி!
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் பணியாற்றி, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பங்காற்றியவா்களில் முக்கியமானவா், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன். மனதில் சரியென்று தோன்றியதை வெளிப்படுத்த தயங்காதவா். சென்னை வந்த அவா் […]
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார் | cm stalin discharge home after completing treatment
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் […]
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி