ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்பெட்டி: வெற்றிகரமாக சோதித்து ஐசிஎஃப் சாதனை

இந்தியா 1,200 ஹெச்பி திறனுடன் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி வருகிறது. இது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்யும் என்று பதிவிட்டுள்ளார். கார்பன் வெளியேற்றத்தைக் […]

ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைதான திருவாரூர் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்! | Thiruvarur Money Snatching Case: Arrested BJP Members Remove from Party

கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் பாஜக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் […]

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் சரவெடி: வார் 2 படத்தின் டிரைலர்!

நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள வார் – 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இதன் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றதாகப் […]

ரிதன்யா கணவர் குடும்பத்தார் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Rithanya case: HC seeks police report on bail plea of her husband and in laws

சென்னை: வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜாமீன் கோரி அவரது கணவர், மாமனார், மாமியார் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் […]

முத்துக்கண் மாரியம்மன் கோயிலில் 5 லட்சம் பணத்தால் அலங்காரம்!

இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துக்கண்மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் பணத்தால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக […]

​வார இறுதி விடு​முறையையொட்டி 980 சிறப்பு பேருந்​துகள் இயக்​கம் | 980 special buses to operate for the weekend holiday

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: வரும் 26, 27 வார இறுதிவிடு​ முறை என்​ப​தால் இன்​றும், நாளை​யும் (ஜூலை 25, 26) சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, […]

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு […]

மாநிலங்களவை எம்​.பி.​யாக இன்று முதல் கடமையை செய்யப் போகிறேன்: கமல்ஹாசன் பெருமிதம் | Kamal Haasan says proud for performing my duties as a Rajya Sabha MP from today

சென்னை: மாநிலங்​களவை எம்​.பி.​யாக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்​யப்​போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பெரு​மிதத்​துடன் கூறி​னார். திமுக கூட்​ட​ணி​யின் ஆதர​வுடன் மக்​கள் நீதி மய்​யம் […]

ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனத் தலைவர் ச.ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 87-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து […]

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம் | CBI objects to Police Inspector Sridhar becoming approver in Sathankulam double murder case

மதுரை: ​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது […]

இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் […]

தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை – வழக்கின் முழு விவரம் | Mother killed 2 children for incest boyfriend sentenced to life in prison

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற […]