சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,180க்கும், ஒரு சவரன் தங்கம் விலை […]
Author: Daily News Tamil
பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய பாதை: ரயில்வே வாரியம் ஒப்புதல் | Railway Board approves 5th and 6th new lines between Perambur to Ambattur
சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடி மதிப்பில் 4-வது முனையமாக மாற்றவும், பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்கவும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. […]
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கம்
சென்னை: திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக அமைப்புச் […]
பழனிசாமி பேச்சில் உள்நோக்கம் எதுவுமில்லை: நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar Nagendran says there is no ulterior motive in Palaniswami speech
நாகப்பட்டினம்: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று பழனிசாமி பேசியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நாகை மாவட்டம் உத்தம சோழபுரத்தில் வெட்டாற்றின் […]
கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை […]
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – சீமான் விளக்கம் | Seeman explains about his meeting with CM Stalin
முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். தரிசனத்துக்காக 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் அண்மைக்காலமாக பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, […]
தவெக மாவட்ட செயலர் கூட்டம் தள்ளிவைப்பு | TVK District Secretary meeting postponed
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கெனவே, இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, […]
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்!
உலகில் தொன்மையான செம்மையுறத்தக்க மொழியாக இரண்டு மொழிகள் திகழ்கின்றன. அவை தமிழ் மொழி, மற்றொன்று வடமொழியான சமஸ்கிருதம். வடமொழி பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கு மட்டுமே உண்டு. ஆனால், தமிழ் மொழியில் பேச்சும், […]
வன்னிய சமூக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urged to Vanniyar community MLAs should put pressure on cm
கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வன்னியர் எம்எல்ஏக்கள், உள் இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறினார். வன்னியர்களுக்கு […]
வாய்ப்பை நழுவவிடலாகாது!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த “ஆபரேஷன் சிந்தூர்”, அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரிவிதிப்பு, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல முக்கியமான […]
நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 4 districts including Nilgiris and Coimbatore today
சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் […]