கட்சித் தலைமையின் எண்ணமறிந்து, அதற்கேற்ப அதிரடியான கருத்துகளை பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பவர் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார். அண்மையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ‘இரும்பு மனிதர்’ என்று சொன்னதன் […]
Author: Daily News Tamil
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று […]
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 5 districts today
தமிழகத்தில் கோவை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் […]
முக்கிய முடிவு எடுப்பார்கள் இந்த ராசியினர்: தினப்பலன்கள்!
மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , […]
மின்வாரிய முகாமில் 1,976 மனுக்களுக்கு உடனடி தீர்வு | Immediate resolution to 1,976 petitions at the Electricity Board camp
மின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, மின்வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில், பெறப்பட்ட 11,022 மனுக்களில் 1,976 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் மின் […]
புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! – ரூ.100 கோடி வங்கிக் கணக்குகள் முடக்கம்
புதுச்சேரியில் முதலீடு செய்தால் லாபத்தொகையில் குறிப்பிட்ட சதவீதம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்த புகாரின்பேரில், தனியாா் மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதையடுத்து, நிறுவனத்தில் இருந்த ரூ.2.45 கோடியை […]
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 9-ல் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் | Communist Party of India protests withdrawal of Waqf Amendment Bill
‘சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஏப்.9-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் […]
ரூ.493 கோடியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம்: மே 9-இல் முதல்வா் திறந்து வைக்கிறார்!
திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூரில் ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 9இல் திறந்து வைக்கவுள்ளாா். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண திருச்சி-மதுரை-சென்னை […]
அம்பேத்கர் ஜெயந்தி விழாவுக்கு தமிழக பாஜகவில் குழு அமைப்பு: அண்ணாமலை அறிவிப்பு | Tamil Nadu BJP forms committee for Ambedkar Jayanti celebrations
தமிழக பாஜக சார்பில், அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் ஏப்.14-ம் தேதி முதல் ஏப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]
ஜிப்லி காட்டூன் உருவாக்குவதில் கவனம்: காவல்துறை எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் ஜிப்லி காா்ட்டூன் படங்களை மாற்றம் செய்வதில் கவனம் தேவை என திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை […]
கருணாநிதி ஆதரித்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு | Stalin opposes One Nation, One Election supported by Karunanidhi: Nirmala Sitharaman
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று ஒரே நாடு ஒரே […]
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]