காரைக்குடி: வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர ஹெச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் […]
Author: Daily News Tamil
கொல்கத்தாவிடம் பணிந்தது: ஹைதராபாத் 3-வது தோல்வி!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் […]
“ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம் | India’s federalism will flourish only after the end of BJP rule – CM Stalin
மதுரை: “இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரையில் மார்க்சிஸ்ட் […]
காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!
ஜம்மு – காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்களுக்கு நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை தற்போது ரூ. 75,000 ஆக […]
“வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்…” – தவெக தலைவர் விஜய் | tvk leader slams central govt over Waqf Amendment Bill issue
சென்னை: ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் […]
தாயகம் திரும்பினார் ரபாடா: குஜராத் அணிக்குப் பின்னடைவா?
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐபிஎல் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியிருப்பதாக குஜராத் அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. குஜராத் […]
2025-க்குள் 50,000 முதியோருக்கு ஓய்வூதியத் தொகை, 6 லட்சம் பட்டா: பேரவையில் அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் | Patta for 6 lakh people by the end of this year: Revenue Minister
சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார். […]
ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என்ற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, பல்கலைக்கழகத்தின் 400 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்தது. இதற்கு […]
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை தாமதம் ஏன்? – உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் | Why Sathankulam murder case trial delayed? CBI explains in the High Court
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும், சாட்சிகளை அனைத்து தரப்பினரும் குறுக்கு விசாரணை நடத்துவதாலும் விசாரணை தாமதமாகி வருகிறது என உயர் […]
‘என் மன்னன் எங்கே?’ பாரதிராஜாவை ஆறுதல்படுத்திய கங்கை அமரன்!
இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த கங்கை அமரன் பாடல்கள் பாடி ஆறுதல்படுத்தினார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் […]
மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கோஷம் | DMK MLAs condemning the Central Government
சென்னை: மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
ராணுவத்தில் சேர ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாட்டில் உள்ள இளைஞர்களை இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தும் வகையில் மத்திய […]