சோனியா காந்தி காங். நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் […]

ஜூன் 24-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம்

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி கூடுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் […]

நீட் தேர்வை ஒழிக்க கரம்கோர்ப்போம்-மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவு […]

பங்குச்சந்தை சரிவில் மோசடி-ராகுல் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பின்னர்வெளியான கருத்து கணிப்பின் போது பா.ஜனதா கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் […]

கங்கனாரணாவத்தை தாக்கிய பெண் சி.எஸ்.எப்.வீரர்

நடிகையும், பா.ஜ.க.எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சி.எஸ்.எப். பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோவைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கங்கனாரணாவத் நடிகை கங்கனா ரணாவத் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி […]

சர்வாதிகார ஆட்சிக்கு கடிவாளம் போட்டுள்ள வெற்றி-மு.க.ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. தமிழம்& புதுச்சேரியல் 40 தொகுதிகளையும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அப்படியே அள்ளி உள்ளது.அ.தி.மு.க.பா.ஜனதா,பா.ம.க. உள்ளிட்ட எந்த கட்சிகளும் ஒரு […]

பா.ஜனதா-காங். அடுத்தடுத்து ஆலோசனை

மோடி பிரதமராக 8-ந்தேதி பதவி ஏற்பு? பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தனிப்பெரும்பான்மை தொகுதிகள் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சிக்கு 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. […]

ஸ்மிருதி இராணி-எல்.முருகன் படுதோல்வி

ராகுல்காந்திக்கு கடும் சவால்விட்ட பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இராணிஉத்திர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவி உள்ளார். அவர் 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரை […]

3-வது முறையாக ஆட்சி அமைக்கும் மோடி

  பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19- ந்தேதி முதல் ஜூன் 1- ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் […]

சிவகார்த்திகேயனுக்கு 3-வதாக ஆண்குழந்தை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். முதலில் டிவியில் வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உயர்ந்து உள்ளார்.அவரது ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து […]

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மொத்தம் 543 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். ஏற்பாடுகள் தயார் […]