“தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்” – மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல் | Cm stalin condolescence to manoj bharathiraja

சென்னை: நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் […]

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் […]

புதுச்சேரியில் கமிஷன் ஆட்சி நடக்கிறது: நாராயணசாமி ஆவேசம் | Commission rule is prevailing in Puducherry: Narayanasamy

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சண்முகம் பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னாள் முதலவர் நாராயணசாமி உள்ளிட்டோர் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். […]

பாஜக கூட்டணியா? அமித் ஷா சூசகம்!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பாஜக – அதிமுக கூட்டணியை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, […]

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்: சுமுக தீர்வு ஏற்படுத்த தொழில்துறையினர் கோரிக்கை | Power loom owners protest Industry members demand amicable solution

கோவை: கூலி உயர்வு கோரி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தற்போது வரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நூல் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இருதரப்பினருக்கும இடையே சுமுக தீர்வு விரைந்து […]

மனோஜ் மறைவு: அரசியல், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

இயக்குநர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நடிகரும் இயக்குநர் […]

பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடம் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு | Case seeking permanent teacher posts for special children in schools

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

மெஸ்ஸி-நெய்மர் தருணங்கள்..! பிரேசில் வீரரின் தகாத பேச்சுக்கு ஆர்ஜென்டீன பயிற்சியாளர் பதில்!

ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் பேசியதென்ன? இது ஆர்ஜென்டீனா, பிரேசிலுக்கான போட்டி. எப்போதுமே முக்கியமானது. ஆனால், இது வெறுமனே கால்பந்து போட்டி மட்டுமே. 2021 கோபா அமெரிக்கா போட்டிக்குப் பிறகு மரக்கானா திடலின் படிகளில் நெய்மரின் பக்கத்தில் […]

அதிகரிக்கும் வெயில்: தற்காப்பு வழிமுறைகளை வெளியிட்ட கோவை மாநகராட்சி | Coimbatore Corporation Announcement on ways to protect people from effects of the summer

கோவை: கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கோவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை […]

குறைந்தபட்ச திருமண வயதை குறைக்கும் நேபாள அரசு! காரணம்?

நேபாளத்தில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 20ல் இருந்து 18 ஆகக் குறைக்கப் போவதாகவும், அதற்குக் கீழ் திருமணம் செய்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்க வழி வகுக்கும் சட்டத்தை இயற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச திருமண […]

ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு | Special Prize for passengers to encourage online booking: State Transport Corporation

சென்னை: ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை தேர்வு செய்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் […]

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும் ஃபீல்டிங் திறமையால் அனைவரது கவனத்தையும் […]