“கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கிவிட முடியாது” – அண்ணாமலை ஆவேசம் | We cannot be paralyzed by arrests says Annamalai on tasmac issue in tamil nadu

சென்னை: “திமுக அரசின் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. திமுக ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். இது […]

ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு நாளை(மார்ச் 18) முதல் தொடங்க உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை […]

தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஏற்பாடு செய்க: ரயில்வே அமைச்சருக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் | Selvaperunthagai request to central minister for railway exam

சென்னை: “தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]

ஐபிஎல்: சென்னை – மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை

இந்நிலையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டின் விலை ரூ. 1,700 முதல் ரூ. […]

ஊழலுக்கு எதிராக போராடிய பாஜகவினரை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன் | ttv dhinakaran slams dmk over tasmac issue

சென்னை: டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை?

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அதிமுக ஆட்சியிலேயே நிறுத்திவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்றோம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம். அதிமுக […]

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் | அண்ணாமலை உட்பட பாஜக தலைவர்கள் கைது: அடுத்தது என்ன? – அண்ணாமலை பேட்டி | Annamalai slams tn cm mk stalin over tasmac corruption issue

சென்னை; டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். இனி, தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம் என்றும், முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம் […]

சினிமா தயாரிப்பைக் கைவிடும் லைகா?

லைகா தயாரித்ததில் ரஜினியின் 2.0, செக்கச் சிவந்த வானம், டான், பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்கள் நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்தன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட […]

‘ரூ’ விவகாரம் – தமிழக முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம் | Ramadoss slams government over three language policy issue

சென்னை: “மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ போடத் தேவையில்லை. பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]

1000 திரைகளில் வெளியாகும் குட் பேட் அக்லி!

குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள […]

பாஜக நிர்வாகிகள் வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு: வினோஜ் பி.செல்வம் கைது; வீட்டுக் காவலில் தமிழிசை? | Police deployed at home of Tamil Nadu BJP executives tamilisai house arrest

சென்னை: டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாநிலத் […]

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசியது […]