சென்னை: சென்னை மின்ட் பகுதியில் நார்த் வால் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, ராயபுரம் […]
Author: Daily News Tamil
தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்: 17 பேர் காயம்!
கனடாவின் டொராண்டோ பியர்சன் பன்னாட்டு விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர். மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம்-4819, கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான […]
இந்திய மாநகராட்சிகளில் சென்னை முன்மாதிரியாக திகழ்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் | Udhayanidhi Stalin says Chennai is a model among Indian cities
சென்னை: இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் […]
ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்துக்கேட்பு
புது தில்லி: ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பிப்.25-ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளாா். பல்வேறு […]
1,000 முதல்வர் மருந்தகங்களை பிப்.24-ல் ஸ்டாலின் திறக்கிறார் | cm stalin inaugurates 1000 cm pharmacies
தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை வரும் பிப்.24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பது தொடர்பான, கூட்டுறவுத்துறையின் ஆலோசனைக் […]
மத்திய அரசைக் கண்டித்து திமுக அணி இன்று ஆா்ப்பாட்டம்
இந்த அறிக்கையை திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் […]
ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் உள்ளிட்டோர் வீட்டு பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? – அண்ணாமலை கேள்வி | Where do the children of Stalin, EPS, Seeman, Vijay and others study asks Annamalai
முதல்வர் மு.க.ஸ்டாலின், பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களின் வீட்டு பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]
மனு பாக்கருக்கு பிபிசி விருது
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் ‘சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது’, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கான போட்டியில் அதிதி அசோக் (கோல்ஃப்), அவனி லெகாரா (பாரா […]
ஜமைக்கா நாட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்: செலவு தொகையை செலுத்துவதில் குழப்பம் | Trouble in bringing back body of deceased youth from Jamaica
திருநெல்வேலி: வட அமெரிக்க நாடான ஜமைக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி இளைஞர் விக்னேஷ் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. செலவுத் தொகையை […]
ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு
நாமக்கல் வழக்குரைஞா் ஏ.குணசேகரன் மகன் ஜி.சுதேஸ்வரன் (27). இவா், பாா்மஸி முடித்து தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறாா். இவா், பிளிப்காா்ட், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனம் மீது ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் […]
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்: தலைமைச் செயலர் அறிவிப்பு | Certificates of teachers convicted in POCSO cases will be cancelled
சென்னை: போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் […]
தமிழகத்தில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
சென்னை : சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை […]