மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் `இலக்கு 2026’ லட்சிய மாநாட்டில் கட்சிப் […]
Author: Daily News Tamil
‘பாஜகவுடன் விஜய்க்கு உறவு’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன் | Vijay has ties with BJP – Minister Tha.Mo.Anparasan
தாம்பரம்: பாரதிய ஜனதா கட்சியுடன் தவெக தலைவர் விஜய்க்கு உறவு உள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்கள் […]
முன்பதிவு தொடக்க நாளில் 30,179 புக்கிங்கை பெற்ற மஹிந்திரா!
எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 கார்கள் விற்பனைக்காக அதிகாரப்பூர்வ புக்கிங்கில் புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், பிஇ 6 காருக்கு 44 சதவிகித முன்பதிவும், எக்ஸ்இவி 9இ காருக்கு 56 சதவிகித முன்பதிவும் […]
தமிழகத்தில் பாஜகவுக்கு ஊதுகுழலாக சீமான் செயல்படுகிறார்: சேலம் எம்பி செல்வகணபதி | DMK MP says Seeman acts as voice of BJP
மேட்டூர்: தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக சீமான் செயல்பட்டு வருகிறார் என சேலம் எம்பி., டி.எம்.செல்வகணபதி சாடியுள்ளார். மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் திமுகவில் […]
மணிப்பூரில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் பழைய கௌகுவால் பகுதியில் கடந்த பிப்.14 அன்று நடத்தப்பட்ட சோதனையில் […]
விகடன் இணையதளம் முடக்கம்: தலைவர்கள் கண்டனமும், பின்னணியும் என்ன? | vikatan issue and tamil nadu political leaders reactions explained
சென்னை: ஆனந்த விகடன் குழுமத்தின் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின்: “இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் […]
இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா!
நடிகர் பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தமன். இடைவெளிவிட்டு தமிழிலும் இசையமைத்து வருகிறார். நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்து வரவேற்பையும் பெற்றார். இவர் […]
“1960-களில் காலாவதியான கொள்கையை திணிப்பது என்ன நியாயம்?” – முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி | TN BJP chief Annamlai slams CM Stalin of imposing outdated language policy
சென்னை: “தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? உங்கள் 1960-களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் […]
எந்த விபத்தும் ஏற்படவில்லை; நலமுடன் இருக்கிறேன்: யோகி பாபு
நடிகர் யோகி பாபு தனக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். நடிகர் யோகி பாபு இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே […]
‘தலைக்கனம் காட்ட வேண்டாம்; தமிழ்நாடு பொறுக்காது’ – மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி கருத்து | TN Deputy CM Udhayanithi Stalin condemns centre over ministers remarks on three-language formula
சென்னை: “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் […]
ஆஸ்திரியா: பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! சிறுவன் பலி!
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் 14 வயது சிறுவன் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரியாவின் வில்லாச் நகரத்தில் நேற்று (பிப்.15) சாலையில் சென்ற பொதுமக்கள் 5 பேர் […]
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம்: நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் | Bird flu outbreak in Andhra Pradesh Preventive measures intensified in Namakkal
நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் […]