தமிழ்நாடு வேளாண் இடைக்கால பட்ஜெட்: விவசாயிகளுக்கான திட்டங்கள்|TN Agri Interim Budget Highlights Forestry, Power, Storage Boost

> முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. உழவர் நல சேவை மையங்களை அமைக்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு […]

“ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” – மாநில அரசின் விருதுகள் குறித்து நயன்தாரா |“I feel blessed” – Nayanthara on state government awards

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற […]

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் – கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். […]

பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது? – Kumudam

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகளால், வழக்கமாக 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் இயக்கப்படும். வரும் பிப். […]

ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை… வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.! – இந்த வாரம் தயாரா? | ECO India contest, answer the questions and wins the prize Episode 4

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா […]

India AI Summit 2026: ஏ.ஐ வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? – ஒரு ஜாலி ரிப்போர்ட் Will AI put politicians out of business? – A Jolly Report

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏ.ஐ உச்சி மாநாடு பாரத மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. உலகில் இப்போது எங்கு திரும்பினாலும் ஏ.ஐ… ஏ.ஐ… என்ற சத்தம்தான் கேட்கிறது. உலகத் தலைவர்கள் எல்லாம் கூடி, “இந்த […]

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்! | Cavin care ability awards 2026

சிவ் குமார் சர்மா, சண்டிகர், பஞ்சாப் சிவ் குமார் ஷர்மா, சட்ட விழிப்புணர்வு, நாடகம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் சண்டிகரில் ஊனமுற்றவர்களின் உரிமைகள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார். மாநில சட்ட சேவை ஆலோசகராக, […]

பட்ஜெட் 2026: “இது விடியா அரசின் கடைசி அத்திப்பழ பட்ஜெட்" – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, “மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற […]

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! – வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய […]

உருப்படியாக எதுவும் இல்லை எடப்பாடி: ஜூலையில் பிரமாண்ட பட்ஜெட் ஸ்டாலின் – Kumudam

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். 2021-ல் திமுக அளித்த தேர்தல் […]

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! – கதை, படப்பிடிப்பு அப்டேட்!

பா.ரஞ்சித்தின் “காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, தனுஷின் ‘கர்ணன்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘காந்தா’வில்கூட இவரது ஆர்ட் […]

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' – மாணிக்கம் தாகூர் 'பளீச்' பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். […]