இஸ்லாமியர்கள் புனித தலம் மக்காவில் தற்கொலை முயற்சி : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ – Kumudam

இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா அமைந்துள்ளது. மக்கா அல் ஹராம் மசூதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மக்கா […]

சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' – ராமதாஸ் தரப்பு புகார்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி […]

நடிகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய மனைவி : திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது – Kumudam

பாலிவுட் நடிகர் கோவிந்தா மற்றும் அவரது மனைவியான சுனிதா தம்பதியினருக்கு திருமணமாகி 37 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2024ம் ஆண்டு முதலே இவர்களது திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.  இருவரும் விரைவில் […]

டிஜிட்டல் கரன்சியாக மாறிய ரூ.4.5 கோடி; ஹைட்ரோபோனிக்கஞ்சா, போதைப்பொருள் தயாரித்த எம்.பி.ஏ.பட்டதாரிகள் | Rs. 4.5 crore transformed into digital currency: MBA graduates produced hydroponic marijuana and drugs-

புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக் கைது செய்தனர். ஹைட்ரோபோனிக் கஞ்சா உற்பத்தி […]

ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிடுக : எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தல்  – Kumudam

இன்று காலை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.  காவல் வாகனத்தை […]

தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! – தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

‘அதிகாரம் கொடியது!’ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை […]

ரேஷன் கடைகளில் கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு  – Kumudam

புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வருமானத்தின் அடிப்படையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று முக்கிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன, மேலும் AAY (ஏழைகளில் ஏழை) மற்றும் அன்னபூர்ணா அட்டைகளும் உள்ளன. அரசு, இலவச அரிசி, […]

என்னங்க சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை : பராசக்தி கதை திருட்டு புகார் : ஜன 2-ம் தேதி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு  – Kumudam

1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த […]

டிச 31: நெருங்கும் கடைசி தேதி; பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|5 Days Left! Link PAN–Aadhaar or Lose PAN Validity

உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்… பான் – ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், […]

BB Tamil 9: “அது ஒரு நல்ல பாம்பே கிடையாது; சரியான விஷப்பாம்பு” – அரோரா குறித்து பார்வதி| Parvathy about aurora

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் […]

“தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான் ; மேடையில் விஜய் செய்த செயல்… ஆற்காடு நவாப் பேட்டி!”

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு […]