விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் நாளை (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையொட்டி, 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான […]
Author: Daily News Tamil
கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடல்?
கார்டூன் தொடர்களை வெளியிட்டு பிரபலமடைந்த கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட உள்ளதாகத் தகவல். வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தால் 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கார்டூன் நெட்வொர்க் சேனல் சில ஆண்டுகளிலேயே உலகம் முழுக்க […]
அண்ணாமலை பகிரங்க மன்னிப்புவேண்டும்- செல்வப்பெருந்தகை
சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் […]
தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள்… 1977 வழக்குகள்: செல்வப்பெருந்தகை
தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில […]
“திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை” – எல்.முருகன் | “There is no security for Dalit leaders and people under DMK rule” – L. Murugan criticizes
சென்னை: “தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். […]
வேலையில்லாத் திண்டாட்டம்தான் மோடி அரசின் ஒரே சாதனை! கார்கே குற்றச்சாட்டு
கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதை தரவுகளுடன் வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, லக்னௌவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம்(ஐஐஎம்) […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் இருவர் பலி: பெண் உட்பட இருவர் படுகாயம் | Two killed in firecracker factory blast near Sivakasi
Last Updated : 09 Jul, 2024 11:29 AM Published : 09 Jul 2024 11:29 AM Last Updated : 09 Jul 2024 11:29 AM சிவகாசி: சிவகாசி […]
3 மடங்கு வலிமையுடன், அதிக வேகத்தில் பணியாற்றுவேன்: ரஷியாவில் மோடி உரை
ரஷியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். முன்னதாக, நேற்று ரஷிய அதிபர் புதினின் விருதில் பிரதமர் நரேந்திர மோடி […]
அமீபா, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் | Precautionary measures needed to prevent amoeba, dengue fever: OPS emphasis
சென்னை: கேரளாவில் பரவிவரும் அமீபா தொற்றுநோய், கர்நாடகாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போன்றவை தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் […]
ரேபரேலியில் ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி சென்ற விமானம் ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னெளவில் தரையிறங்கியுள்ளார். அங்கிருந்த சாலை […]
புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு: முதல்வர் உத்தரவு | one member team for To amend the new criminal laws at the state level
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் […]
ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: பாக். பயங்கரவாதிகளே காரணம்!
ஜம்முவில் கத்துவா மாவட்டத்தில் பிலாவரையொட்டிய லோஹாய் மல்ஹார் பகுதியில் திங்கள்கிழமை(ஜூலை 8) ராணுவ வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் […]