மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 18.01.2025 மேஷம் இன்று வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும். கணவன்- மனைவி யிடையே சில […]

மகாகவி பாரதியாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் ‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ – ஆவணப்படம் இன்று வெளியீடு | bharathiyar spirituality documentary releasing today

சென்னை: பாரதி​யாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் வகையில் தயாரிக்​கப்​பட்​டுள்ள ‘சக்​தி​தாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ என்ற ஆவணப்​படம், யூ-டியூபில் இன்று மாலை வெளி​யாகிறது. மகாகவி பாரதி​யார் பற்றி பலரும் அறியாத, அவரது ஆன்மிக […]

அஜித் பங்கேற்கும் அடுத்த ரேஸ் – இந்த முறை போர்ச்சுகலில்

போர்ச்சுக்களில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட்ட தொடர் 2025-ல் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் குழு அடுத்ததாக கலந்து கொள்ள உள்ளது. இதற்காக ரேசிங்க பயிற்சியாளர் மாத்யூ «ட்ரியை போர்ச்சுக்கல் சென்று அஜித் நேரில் […]

திருவள்ளுவர் தினத்தன்று கடைகள் மூடியபோதும் பொங்கல் அன்று ரூ.724 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டை விட அதிகம் | Liquor sales worth Rs 724 crore for Pongal

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.46.91 கோடி அதிகமாகும். பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை […]

எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்

தொடரை இழந்ததுடன் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் கனவும் தகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் […]

எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாள்: அமைச்சர்கள், பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை | MGR 108th birthday

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கும், சிலைக்கும் அரசு சார்பில் அமைச்சர்களும், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா […]

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சென்னை சங்கமம் விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]

சைபர் குற்றங்களை தடுக்க செல்போன் செயலி அறிமுகம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் | Mobile app launched to prevent cybercrime

சென்னை: ​போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்​றங்களை தடுக்​கும் வகையில் செல்​போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்​கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகிய​வற்றை மத்திய தகவல் தொடர்​புத்​துறை அமைச்சர் […]

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?

கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்குமா? விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் இதுவரை 752 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 752 என […]

உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிய ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை | Action against Police Inspector who sent letter to Home Secretary

Last Updated : 17 Jan, 2025 09:00 PM Published : 17 Jan 2025 09:00 PM Last Updated : 17 Jan 2025 09:00 PM ராமநாதபுரம்: உள்துறை […]

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் பேருந்துகள், ரயில்கள் மூலமாக […]

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பாகுபாடா? – மதுரை ஆட்சியர் மறுப்பு | Madurai Collector denies caste discrimination in Jallikattu

மதுரை: ‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை’’ என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பாகுபாடு […]