தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிப்பு: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை | All over Tamil Nadu Christians observe All Souls Day

தாம்பரம்: தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கல்லறைக்கு சென்று உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் திரளான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். கல்லறை தினம் […]

சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்

சென்னையில் தற்போது வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த […]

“ஆட்சியில் பங்கு என விஜய் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால்…” – பொன் ராதாகிருஷ்ணன்  | Pon Radhakrishnan remark on Vijay political entry

Last Updated : 02 Nov, 2024 09:38 PM Published : 02 Nov 2024 09:38 PM Last Updated : 02 Nov 2024 09:38 PM பொன் ராதாகிருஷ்ணன் […]

த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நாளை ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலாசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய் பேசிய […]

சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர் வனம்: 19 நீர்நிலைகள், 3 ஆயிரம் மரங்கள் நட வனத்துறை திட்டம் | Urban forest in 50 acres in Sirucheri: 19 water bodies, 3 thousand trees planted by Forest Department

சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கரில் 19 நீர்நிலைகளை ஏற்படுத்தி, 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நகர் வனம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகர்ப்புறங்களுக்கு வருவது நாளுக்கு […]

திருவாரூர்- நவ.13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

இதையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் […]

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி  | traffic jam in puducherry due to Increase in tourist arrivals

புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி ஸ்தம்பித்தது. பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தீபாவளி […]

காங்கிரஸ் குறித்து விமர்சனம்… பதிவை நீக்கிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்த ட்வீட்டை தனது பதிவில் இருந்து நீக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி ஐந்து தனித்தனி இழைகளாக […]

“துணை முதல்வருக்கு பேனர்கள் வேண்டாம்” – திமுகவினருக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை | Do not place banners to welcome Deputy CM: Minister Ponmudi instructs DMK members

விழுப்புரம்: “விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, வழிகளில் எங்கேயும் கட் அவுட்டுகள், பேனர்கள் கட்ட வேண்டாம். கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும்” என்று திமுகவினருக்கு வனத்துறை […]

கேரளத்தில் விரைவு ரயில் மோதியதில் 4 தமிழர்கள் பலி

பலியான தொழிலாளர்கள் சேலம் மாவட்டத்தைச் சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரது உடல் ஆற்றில் […]

சிறுதொழில் தொடங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்? – தமிழக பாஜக எதிர்ப்பு | Panchayat permission is mandatory to start a small business? – TN BJP Condemns

சென்னை: சிறுதொழில் தொடங்க ஊராட்சியின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதொழில் பதிவுகளை ஒற்றைச் சாளர முறையில் […]

ரத்தனகிரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முதல் நாளையொட்டி இன்று 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வரிசையில் காத்திருந்தபடி சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு […]