ரத்தனகிரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முதல் நாளையொட்டி இன்று 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வரிசையில் காத்திருந்தபடி சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு […]

நாகை – இலங்கை கப்பல் சேவை ஐந்து நாட்களாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி | Nagai – Sri Lanka ferry service increased to five days

நாகை: நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் […]

கன்னடம் கற்றுக்கொடுக்க கர்நாடக போக்குவரத்துக் காவலர்கள் எடுக்கும் முயற்சி!

பெங்களூரு: கர்நாடகத்தில் வாழும் கன்னடம் தெரியாத மக்களும் கன்னடம் கற்றுக்கொள்ள வசதியாக, போக்குவரத்துக் காவலர்கள், அடிப்படையான கன்னட வார்த்தைகளைக் கொண்ட போஸ்டர்களை ஆட்டோக்களில் ஒட்டி வருகிறார்கள். தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையன்று கர்நாடகம் முழுவதும் இருக்கும் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather forecast: Heavy rain is likely in 10 districts of Tamil Nadu tomorrow

சென்னை: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ.3) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, […]

ரயிலில் பயணித்த 1,400 ஆண்கள் கைது?

கிழக்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்பட்ட ரயில்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 1,400 ஆண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. கிழக்கு ரயில்வே மண்டலத்தின் ரயில்களில் பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட […]

“கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன; தம்பி என்ன?” – விஜய்யை விமர்சித்த சீமான் | NTK leader Seeman criticize TVK leader Vijay and their party policies

சென்னை: “தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக […]

நவம்பர் மாத பலன்கள்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் நவம்பர் மாத பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் […]

தீபாவளிக்கு சென்னையில் சேகரமான 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை அகற்றம் | 213 metric tons of firecracker garbage collected in Chennai for Diwali

சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலையும், மாலையும் 2 […]

திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா தொடங்கியது!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கந்த சஷ்டி விழாவானது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாள்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் […]

“திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ..?” – விஜய்யை சாடிய சீமான் | Seeman slams TVK chief Vijay over his ideology equating Dravidian thoughts with Tamil Desiyam

சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என்று தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்புவரை […]

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,712 கன அடியாக குறைந்தது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு […]

தொடர் விடுமுறையால் தினசரி மின்தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தது: சென்னையில் ஆவின் பால் விற்பனையும் சரிவு | Due to the continuous holiday, the daily power demand decreased

சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கோடை காலத்தில், இந்த ஆண்டுமே […]