சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? […]
Author: Daily News Tamil
பிரபாஸுக்கு வில்லனாக பிரபல கொரிய நடிகர்?
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளார். கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் […]
“ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை” – மாயாவதி @ சென்னை | BSP chief Mayawati pays homage to Armstrong; demands CBI inquiry
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார். […]
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தோனி: வைரல் வீடியோ!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 43-ஆவது பிறந்த நாள். இதையொட்டி […]
தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை நீடிக்கும் | Rain will continue till July 12 in tn
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
இயற்கை முறையில் பிரசவிக்க விரும்பும் பெண்கள்! காலம் மாறுகிறது…
இதற்கென விதிமுறைகளும் உண்டு கர்ப்பிணிகளுக்கு இது ஒரு நல்ல அனுபவத்தைக்கொடுத்தாலும் கூட, இயற்கை பிரசவ முறையை தேர்வு செய்யும் கர்ப்பிணிகளுக்கு சில விதிமுறைகள் கட்டாயம். மருத்துவர்கள் அனைத்து விதமான மருத்துவ சோதனைகளையும் செய்து, ஒரு […]
தமிழகத்தில் சில நிமிடங்களில் தீர்ந்த தீபாவளி ‘ரிட்டன் டிக்கெட்’ | Diwali ‘Return Ticket’ Sold Out on Few Minutes on Tamil Nadu
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து நவ.3-ம் தேதி சென்னை திரும்பும் விரைவு ரயில்களின் ரிட்டன் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நிகழாண்டில் தீபாவளி […]
மும்பையில் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்!
கனமழையால் மும்பை ரயில் போக்குவரத்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்களும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கல்யாண் மற்றும் கசாரா இடையேயான […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது; அஞ்சலி செலுத்த மாயாவதி இன்று சென்னை வருகை | 11 arrested in Armstrong murder case Mayawati to come Chennai today
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செம்பியம் […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 7 july 2024
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 07-07-2024 (ஞாயிற்றுக்கிழமை) மேஷம்: இன்று வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது | Vikravandi by election campaign ends tomorrow
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். […]
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டு வீரர் ஜெஸ்வின் தகுதி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருந்து 5 தடகள வீரர்கள் தேர்வாகி இருந்த நிலையில், ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து […]