‘சிறந்த சமூக சீர்திருத்தவாதி நல்லகண்ணு’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் | TN BJP chief Annamalai greets Nallakannu on his 100th birth anniversary

சென்னை: “சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லககண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய […]

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திரம் மற்றும் […]

ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு | conditional bail granted for Rangarajan Narasimhan

சென்னை: அரசியல் கட்சித் தலைவர் மற்றும் மடாதிபதிகள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து […]

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்!

பாா்டா் – காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றனர். மெல்போா்ன் நகரில் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) […]

தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் பெண் குழந்தைகளை சேர்க்கும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார் | Work to enroll 1 lakh girl children in selvamagal semippu thittam Scheme

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை […]

இன்று உங்களுக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-12-2024 வியாழக்கிழமை மேஷம்: இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். […]

சென்னை | வார இறுதி நாட்களில் 586 சிறப்பு பேருந்துகள் | 586 special buses on weekends

சென்னை: வார இறுதி நாட்​களை​யொட்டி 586 சிறப்பு பேருந்​துகளை இயக்க ஏற்பாடு செய்​யப்​பட்டு​உள்​ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்ப​தால் டிச.27, 28 தேதி​களில் தமிழக அரசு போக்கு​வரத்​துக் […]

நாகையில் ஆஸ்திரேலியா ஆந்தை மீட்பு

நாகையில் பட்டத்தின் நூலில் சிக்கிய ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா். நாகை காவலா் குடியிருப்பு அருகே சிறுவா்கள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, பட்டம் அங்குள்ள மரத்தில் சிக்கியது. அந்த […]

வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் கைது செய்யப்படாத குற்றவாளிகள் | culprits in the Vengaivayal case have not been arrested even after 2 years.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் […]

காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது

மகாத்மா காந்தி தலைமையில் 1924-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், பெலகாவியில் இரண்டு நாள் விழா வியாழக்கிழமை தொடங்குகிறது. 1924, டிச. 26, 27 ஆம் […]

பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில் ஐஓசி, என்எல்சி நிறுவனம் உட்பட தமிழகத்துக்கு 9 விருது | TN honored in PRSI summit

சென்னை: பப்​ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்​எஸ்ஐ) அமைப்​பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்​றது. இந்த மாநாட்டை […]

சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு

மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு […]