இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.23 மணி) சூரியனை பாா்க்கா் விண்கலம் இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடக்கவிருக்கிறது. சூரியனிலிருந்து 38 லட்சம் கி.மீ. தொலைவில்தான் அந்த […]
Author: Daily News Tamil
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழக்கும்: தமிழகத்தில் எப்போது வரை மழைக்கு வாய்ப்பு? | Deep depression to weaken today
சென்னை: தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
கும்பமேளா: திருப்பதி மெமு ரயில் ரத்து
இதனால், திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு தினமும் காலை 6.50, காலை 10.36, இரவு 7.15 மணிக்கும், காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு காலை 6.15, பிற்பகல் 2.50, இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் டிச.26 முதல் […]
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யின் தமிழ் ஆய்வு இருக்கைக்கு மேலும் ரூ.1.5 கோடி வழங்கல்: தமிழக அரசு தகவல் | Tamil Research Chair at the University of Houston, USA
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு தமிழக அரசு மேலும் ரூ.1.5 கோடி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, […]
கடலுக்குள் மூழ்கியது ரஷிய சரக்குக் கப்பல்
அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதிக்கு மீட்புக் கப்பல்களையும், ஹெலிகாப்டா்களையும் ஸ்பெயின் அனுப்பி, உா்சா மேஜா் கப்பலில் சிக்கியிருந்த 16 பணியாளா்களில் 14 பேரை மீட்டனது. எஞ்சிய இருவரைக் காணவில்லை. நன்றி
இயேசு காட்டிய அன்பு வழியே என்றும் தேவை: முதல்வர், அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து | Chief Minister, political leaders extend Christmas greetings
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: […]
ஆளுநர்கள் மாற்றம்!
கேரள உள்ளிட்ட மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்தார். […]
“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” – அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு! | Annamalai slams Telangana CM Revanth Reddy over Allu Arjun case
சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் […]
செல்போன் ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம்! அதிக கட்டணம் தேவையில்லை!
செல்போன் ரீசார்ட் கட்டண விதிகளில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கும் தனியாக ரீசாஜ் செய்துகொள்ளலாம்; இணையத்துக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவையில்லை என திருத்தம் […]
கோவை மெட்ரோ ரயில் திட்ட ஆயத்தப் பணிகள் தொடக்கம்: சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் தகவல் | Coimbatore Metro Rail Project preparatory work begins
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில ஆர்ஜிதம், மழைநீர் வடிகால் மாற்றி அமைத்தல் ஆகிய ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார். இதுகுறித்து […]
தனக்குள் இருக்கும் சச்சினை கோலி வெளிக்கொணர்வார்..! ஹைடன் நம்பிக்கை!
மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்கலாம், தோல்வியாக இருந்திருக்கலாம், சுழல்பந்துக்கு சாதகமாக இருந்திருக்கலாம் – நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் விராட் கோலி பலவிதமான ஆடுகளங்களில் சதமடித்துள்ளார். ஆனால், மெல்போர்னில் அவருக்கு நல்ல பேட்டிங் ஃபிட்ச் […]
திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 பேர் உடல் மீட்பு | Bodies of 2 out of 3 students who drowned in Trichy Cauvery river recovered
திருச்சி: திருச்சி காவிரி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர். திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் […]