தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 விரைவு ரயில்களில் 2 நிமிடங்களில் முடிந்த டிக்கெட் முன்பதிவு | diwali ticket booking finished in just 2 minutes

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவுரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்தன. […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு: உயா்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட  அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம்  தெரிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக […]

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர், முதல்வர் இரங்கல் | Veteran Sri Lankan Tamil politician R Sampanthan dies at 91

ராமேசுவரம்: இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கொழும்புவில் காலமானார். அவருக்கு வயது 91. இலங்கை திரிகோணமலையில் கடந்த 1933-ல் பிறந்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சம்பத்தரிசியார் பள்ளி, மொரட்டுவை புனித […]

முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசு

இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000-மும், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000-மும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். நன்றி

பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: புதுச்சேரி கட்சித் தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேச்சு | BJP MLAs raised a war flag against the Pudhucherry Chief Minister

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாநில பாஜக தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி தனது அறையில் விவாதித்துள்ளார். இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு மாநிலத் தலைவர் […]

கடுமையான தண்டனைகளால் குற்றங்களைக் குறைக்கலாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

தற்போது வளா்ந்துள்ள தொழில்நுட்பங்களை சட்டங்களை செயல்படுத்துவதில் பயன்படுத்த வேண்டும். அதன்படி, சட்டத்தில் புகாரளிப்பதும், வழக்குப் பதிவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. காவல் துறை, சட்டத் துறை, நீதித் துறை ஆகியவை இணைந்து செயல்படுவது அவசியம். அப்போதுதான் மத்திய, […]

கல்வராயன் மலை பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு | HC Suo moto case to protect the livelihood of the people of the Kalvarayan hill tribes

சென்னை: கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 […]

லியான் மாஸ்டா்ஸ் செஸ்: ஆனந்த் 10-ஆவது முறையாக சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும். இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் […]

புதிய குற்றவியல் சட்டத்தில் சென்னையில் முதல் வழக்குப் பதிவு: தமிழகம் முழுவதும் 100 வழக்கு | 100 cases across TN: First case registered in Chennai under new criminal law

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழகத்திலும் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது அப்தாப் அலி என்பவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த […]

மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் ராகுல்..! -பாஜக எம்.பி. கங்கனா

ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டுமென மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் திங்கள்கிழமை(ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் […]

“பாமக வென்றால் ஒரே மாதத்தில் 10.5% இடஒதுக்கீட்டுக்கு முதல்வர் உத்தரவிடுவார்” – அன்புமணி உறுதி | CM will order 10.5 percent seat reservation in one month if PMK wins: Anbumani

விழுப்புரம்: “பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து […]

நீட் முறைகேடு: மாணவர்கள் நலனுக்காக விரைவில் முடிவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து உரிய முடிவை எடுக்கும் என்றும் அது மாணவர்களின் நலனுக்காக இருக்கும் எனவும் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான் இன்று […]