“என்னை அதானி சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை” – சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது என்ன? | cm stalin detailed clarification on adani issue

சென்னை: ‘அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை’ என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று […]

பரபரப்பான கட்டத்தில் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப்: 1 வெற்றி, 1 டிராவுக்கு போராடும் குகேஷ்-லிரேன்

நடப்பு சாம்பியன் டிங் லிரேன் (சீனா), இளம் வீரா் டி. குகேஷ் (இந்தியா) ஆகியோா் இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2 சுற்றுகளே உள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஃபிடே, […]

தமிழகத்தில் 1,000 தடுப்பணைகள் கட்ட திட்டம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல் | Plan to build 1000 check dams in Tamil Nadu

தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்ட […]

கூட்டணி தலைமை: மம்தாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

இந்நிலையில், தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ராகுல் தலைமையேற்றுப் பேசுகையில், ‘காங்கிரஸ் குறித்து கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு […]

4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு: சாத்தனூர் அணை ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? | What do the Sathanur Dam survey statistics say

சென்னை: ​​​​திரு​வண்ணாமலை மாவட்டம் சாத்​தனூரில் தென்​பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்​பட்ட சாத்​தனூர் அணை, 119 அடி உயரம் கொண்​டது. தமிழகத்​தின் முக்​கியமான அணைகளில் ஒன்றான இந்த அணை திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் […]

தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டேன்: பும்ரா!

மேலும் அவர் பேசுகையில், “2018 இல் அறிமுகமானதில் இருந்து 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரும், இந்தியாவில் எந்தவொரு பயிற்சியாளரும் தனது பந்துவீச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தப் பந்துவீச்சு நீண்ட காலம் நீடிக்காது […]

திருமாவளவன் அணி மாறுவாரா? – தமிழிசைக்கு விசிக எம்எல்ஏ பதில் | vck mla ss balaji react on tamilisai post about thirumavalavan

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் அணி மாறுவாரா? என்ற முன்னாள் ஆளுநர் தமிழிசையின் கேள்விக்கு விசிக எம்எல்ஏ பதிலளித்துள்ளார். முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஆதவ் அர்ஜுனா ஆறு […]

சம்பலில் பலியானோர் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா!

சம்பல் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தில்லியில் சந்தித்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமையன்று சம்பலில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தனது […]

“அண்ணாமலை வந்தால்தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ?” – எஸ்.ஆர்.சேகர் | bjp sr sekar slam dmk government said do not care about people

கோவை: அண்ணாமலை வந்தால் தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (டிச.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் […]

எல்லை தாண்டி மீன்பிடித்த வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!

இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த வங்கதேசத்தை சேர்ந்த மீனவர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன் பிடிக்க அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர். கைதான […]

விஸ்வகர்மா திட்டம்: உதயநிதி பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்     | Vishwakarma Scheme: Hindu Munnani condemns Udhayanidhi speech

சென்னை: கிறிஸ்தவர்கள், விஸ்வகர்மா திட்டம் குறித்த துணை முதல்வர் உதயநிதியின் பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் விடுத்த அறிக்கையில், “அண்மையில் சென்னை சேத்துப்பட்டில் […]

தீபத் திருவிழா: விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு டிச.12 முதல் சிறப்பு ரயில்கள்!

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, அங்குள்ள கோயில் மலை […]