மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு, பட்டிபுலம் பகுதிகளில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்ற முயன்ற அறநிலையத் துறை அதிகாரிகளை, அப்பகுதிவாசிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. […]
Author: Daily News Tamil
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்!
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அடையாளம் மர்மநபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது. மர்ம நபர் ஒருவர் ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்புகொண்டு பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் […]
சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.85 லட்சம் நிதி: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார் | Rs 85 lakh fund for international film festival
சென்னை: சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சம் நிதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட […]
தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 10-12-2024 (செவ்வாய்க்கிழமை) மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். […]
ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது | IRCTC website is down due to technical glitch
சென்னை: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா […]
பெண்களின் வளா்ச்சிக்கு எதிரான தடைகள் உடைக்கப்படும்: பிரதமா் மோடி
பெண்களின் வளா்ச்சிக்கு எதிரான அனைத்து தடைகளும் உடைத்து எறியப்பட்டு அவா்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியத்துவமானதாகும் என பிரதமா் மோடி தெரிவித்தாா். ஹரியாணாவின் பானிபட் நகரில் எல்ஐசி-யின் பீமா சகி திட்டத்தை திங்கள்கிழமை […]
கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்டத்திருத்த மசோதா அறிமுகம் | entertainment tax on artistic performances held in educational institutions
கல்வி நிறுவனங்கள், குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி […]
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா நாளை நடைபெறுகிறது
பாரதி விருது ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் தகுதிப் பட்டயத்தை உள்ளடக்கியதாகும். முன்னதாக, மாலை 4 மணிக்கு கருங்கல்பாளையத்தில் பாரதி இறுதிப் பேருரையாற்றிய நூலகத்திலிருந்து மக்கள் சிந்தனைப் பேரவையின் சீருடை அணிந்த […]
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” – திருமா ஆக்ஷனும் ஆதவ் அர்ஜுனா ரியாக்ஷனும்! | aadhav arjuna suspended from vck
கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் விசிகவுக்கும் தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற […]
இலங்கை டெஸ்ட் தொடா்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு (63.33 புள்ளிகள் சதவீதம்) வந்துள்ளது. ஆஸ்திரேலியா (60.71) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட, […]
போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலனுக்கு ரூ.372 கோடி: சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல் | First supplementary budget presented in the Legislative Assembly
சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பண பலன் வழங்க ரூ.372 கோடியும், ஆவின் […]
பாஜக தலைவர் மீது பாலியல் வழக்கு!
மத்தியப் பிரதேசத்தில் பாஜக மாவட்டத் தலைவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் […]