கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்து இயக்கம் தொடா்பாக காணொலி வாயிலாக செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அரசு […]

தேசிய சட்ட நாளையொட்டி முதல்வர் தலைமையில் அரசமைப்பு முகப்புரை வாசிப்பு: அரசு, கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி | constitution day of india pledge in Tamilnadu

சென்னை: தேசிய சட்ட நாளை​யொட்டி அரசு அலுவல​கங்​கள், கட்சி அலுவல​கங்​களில் உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 75-ம் ஆண்டு […]

உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்பு பணியில் ரோபோக்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமம் […]

அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார் | Rahul Gandhi launches Save the Constitution campaign

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் […]

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு […]

புயல் சின்னம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரைகளில் படகுகள் நிறுத்தம் | Storm Symbol: Boats Anchored on Shores on Ramanathapuram District

ராமேசுவரம்: வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளனர். வங்கக் கடலின் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய ஃபெருங்கடல் பகுதியில் நிலவிய […]

பரிசுப் பொருள் அனுப்புவதாக பெண்ணிடம் ரூ.2.80 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சில நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், ஜொ்மனியில் இருந்து பரிசுப்பொருள், பணம் அனுப்பி வைப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளாா். ஓரிரு நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், […]

“ஐயப்ப சுவாமி விவகாரம் பின்னணியில் சில தீயசக்திகள்!” – ஹெச்.ராஜா காட்டம் | h raja remark on behind aiyappa swamy controversy

கரூர்: “மத மோதல்களை ஏற்படுத்த சில தீயசக்திகள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்” என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.26) பாஜக மாநில […]

சமூக வலைதளமான எக்ஸை பயன்படுத்தாதீர்கள்..! சிவகார்த்திகேயன் அறிவுரை!

இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசியதாவது: கடந்த 2 வருடங்களில் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துகிறேன். உபயோகப்படுத்த வேண்டுமானால் இணையத்தை உபயோகிங்கள். ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்தாதீர்கள் குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) என்பது […]

சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களில் புதன்கிழமை மழை விடுமுறை? – முழு விவரம் | leave announced for chennai and Chengalpattu schools due to heavy rain

சென்னை: புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக […]

விடுதலை 2 டிரைலர்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை – 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் விஜய் […]

இசைவாணி மீது நடவடிக்கை கோரி குமரி எஸ்.பி அலுவலகத்தில் மனு | Defamatory song about Lord Ayyappa: Petition filed against Isaivani at Kanyakumari SP office

நாகர்கோவில்: சபரிமலை சுவாமி ஐய்யப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடி பதிவிட்டதாக பாடகர் இசைவாணி மீது புகார் எழுந்துள்ளது. இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் காவல் […]