தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு | Tamil Nadu to gradually ban mobile phones inside temples: Minister Sekar Babu

சென்னை: “கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைக்கு செயல்பாட்டில் உள்ளது. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை […]

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம்மையின்(ஷிக்காவன் பாஜக வேட்பாளர்) […]

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்  | Villupuram District Disabled Persons Welfare Officer temporarily suspended

விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் […]

மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெறத் தேவையான தொகுதிகளை […]

நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி வழங்க ராமதாஸ் கோரிக்கை  | Ramadoss demands unimpeded supply of duram dal in ration shops

சென்னை: பாமக நிறு​வனர் ராமதாஸ் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகிவிட்ட நிலை​யில், பல நியாய​விலைக் கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு […]

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் காட்டிலும் 7611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை […]

கலைஞர்களை கவுர​விப்பது மகத்தான பணி: சன்மார் குழு​மத்​தின் தலைவர் புகழாரம் | Chairman of Sanmar Group says Honoring artists is a great task

சென்னை: கலைஞர்களை கவுர​விப்பது மகத்தான பணி என்று டிரினிடி 14-ம் ஆண்டு இசை நாட்டிய விழா​வின் தொடக்க நாள் நிகழ்ச்​சி​யில் சன்மார் குழு​மத்​தின் தலைவர் என்.கு​மார் தெரி​வித்​துள்ளார். மனிதநேயரும் பரோப​காரருமான எஸ்.எம். முத்​துலஷ்மி​யின் நினை​வைப் […]

பாரமதியில் அஜித் பவார் முன்னிலை

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரமதி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். சரத் பவார் அணியான தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறவினர் யுகேந்திர பவாரை விட […]

தென்னிந்தியாவில் முதல்முறையாக திருமுடிவாக்கம் சிட்கோவில் ரூ.18 கோடியில் தொழில்நுட்ப மையம்: முதல்வர் திறந்து வைத்தார் | 18 Crore Technology Center at Thirumudivakkam SIDCO

சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.18.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குறு, […]

இனிய நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23-11-2024 சனிக்கிழமை மேஷம்: இன்று நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர […]

கர்னாடக இசை நம் அடையாளமாக இருப்பது பெருமை: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்    | governor rn ravi says proud to have Carnatic music as our identity

சென்னை: உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் […]

வடக்கு கலிபோர்னியாவைத் தாக்கிய புயல்! கனமழை, கடும் பனிப்பொழிவு!

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் கனமழை, கடும் பனிப்பொழிவால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். வடக்கு கலிபோர்னியாவை ஒரு மிகப்பெரிய புயல் தாக்கியதில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கனமழை பெய்தது. சில பகுதிகளில் வெள்ளம் […]