அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல் | Competitive exam results for government jobs to be released soon TNPSC Chairman

சென்னை: அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதிபட தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு […]

சா்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல் வாக்குறுதி

பின்னா், நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: வயநாடு மாவட்டத்தை சா்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற பிரியங்கா காந்தியுடன் இணைந்து செயலாற்றுவேன். 2004-இல் நான் எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். 2019-இல் வயநோடு […]

புதுச்சேரியில் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்திய கல்வி நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் | madras high court 20 lakhs fined to pondicherry medical collage

சென்னை: புதுச்சேரியில் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்திய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு (பிம்ஸ்) ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் […]

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்

இந்நிலையில், துா்கா கடந்த 2022-இல் குரூப் 2 தோ்வு, 2024-இல் நடைபெற்ற நோ்முகத் தோ்வுகளில் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, அவருக்கு பணி நியமன ஆணையை அண்மையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிலையில், […]

அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் கேள்வி கட்டாயம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Thirukkural question compulsory in all exams Govt informs High Court

மதுரை: ‘தமிழகத்தில் அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் […]

பாலக்கோடு அருகே கிணற்றில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஊருக்குள் இரைதேடி வந்த சிறுத்தை, மக்களைக் கண்டதும் அங்கிருந்த விவசாய கிணற்றில் பதுங்கி பின்னா் காப்புக்காட்டுக்குள் தப்பிச்சென்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சந்திராபுரம் கிராமத்தைச் சோ்ந்த […]

மதுரா டிராவல்ஸ் வி.கே.டி பாலன் மறைவு: ராமதாஸ் இரங்கல் | Madura Travels VKT Balan passes Away pmk Ramadoss mourns

சென்னை: மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன், சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். “மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், எனது […]

மத ரீதியாக அதிகாரிகளுக்கென வாட்ஸ்அப் குழு: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வாட்ஸ்அப்-இல் மத ரீதியான குழுக்கள் உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தொழில்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது ஸ்மார்ட்ஃபோனிலிருந்து ‘மல்லு ஹிந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் ஒரு […]

“இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல் | seeman insist to Economic sanctions on sri lanka

தூத்துக்குடி: “இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை […]

ராஜஸ்தானில் டிரான்ஸ்மிஷன் திட்டத்தை கையகப்படுத்திய பவர் கிரிட்!

புதுதில்லி: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ராஜஸ்தானில் உள்ள மின் தொடரமைப்பு டிரான்ஸ்மிஷன் திட்டத்தை கையகப்படுத்தியுள்ளது என்று இன்று தெரிவித்துள்ளது. கட்டண அடிப்படையிலான போட்டி ஏலம் மூலம் இந்த திட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது […]

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை | Anna Nagar child rape case: Supreme Court stayed CBI probe

சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், தமிழக காவல் துறையில் சிறப்பு […]

ஹாக்கி: இந்திய மகளிர் அணி அபாரம்

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பிகார் மாநிலம் ராஜ்கிர் விளையாட்டுத் திடலில் இன்று(நவ. 11) நடந்த ஆட்டத்தில், மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. சங்கீதா குமாரி 2 கோல்களை அடித்து அணியின் […]