திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி விழா கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நவ. 7ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு கோயில் […]
Author: Daily News Tamil
‘தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அசாதாரண சூழ்நிலை’ – கடிதத்தால் பரபரப்பு | government doctor shortage in government hospital issue raised
மதுரை: இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் வெளியானதால், மருத்துவத் துறை வட்டாரத்தில் […]
வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!
சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏவுகணை பரிசோதனை செய்த வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் இத்தகைய செயல் குறித்து அமெரிக்கா – […]
‘பழையன கழிதலும்…’ – ராமதாஸின் எக்ஸ் தள பதிவுக்கு பாமக விளக்கம் | PMK explained about Ramadoss X site post
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் நேற்று முன்தினம் ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக […]
ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!
மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து) இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்தின் இந்த வெற்றிக்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர் மிட்செல் சாண்ட்னர். இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் […]
“தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன்” – நடிகை கஸ்தூரி | I withdraw all references to telugu in my speech says Kasthuri
சென்னை: “அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம் பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் […]
கிரிக்கெட்டை விட்டு விலகலாம்..! கோலி, ரோஹித்தை மறைமுகமாக விமர்சித்த பீட்டர்சன்!
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக இழந்தது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்தத் தோல்விக்கு கோலி, […]
கிருஷ்ணகிரி: தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ் | School Education Minister Anbil Mahesh inspects the School near Hosur
ஓசூர்: தளி அருகே டி. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் இன்று (நவ.5) ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25-ல் தொடக்கம்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் […]
“திமுக கூட்டணி தொடரும்; அதுபற்றி இனி பேச வேண்டாம்” – திருமாவளவன் திட்டவட்டம் | The DMK alliance will continue; Don’t talk about it anymore – Thirumavalavan
திருச்சி: “மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விசிகவுக்கு இல்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். கூட்டணி […]
மகாராஷ்டிரத்துக்கு புதிய டிஜிபி நியமித்தது தேர்தல் ஆணையம்!
மகாராஷ்டிரத்தின் காவல்துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி) ரஷ்மி சுக்லாவை திங்கள்கிழமை இடமாற்றம் செய்த இந்திய தேர்தல் ஆணையம் புதிய டிஜிபியை நியமித்துள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்.12-ஆம் தேதி மாநில முன்னாள் அமைச்சரும், […]
பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு | Roads from Papanasam to Agasthiar Falls to be repaired soon: Court orders
மதுரை: பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரை சேதமடைந்துள்ள சாலைகளை […]