சென்னை: “கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு குறைந்த செலவில் கேபிள் டிவி சேவை வழங்குவதை மத்திய அரசும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI) […]
Author: Daily News Tamil
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, […]
கனிமவள ஆய்வு திட்டங்கள்: நிதியுதவி குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல் | UGC instructs colleges to inform students about funding for mineral exploration projects
சென்னை:மத்திய கனிமவளத் துறை முன்னெடுத்துள்ள ஆய்வுத் திட்ட முன்மொழிவு, நிதியுதவி குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய கனிமவள அமைச்சகம் […]
வயநாட்டில் ராகுல், பிரியங்கா பேரணி!
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பேரணியாகச் சென்று இன்னும் சற்றுநேரத்தில் பிரியங்கா காந்தி […]
காட்பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் 24 மணி நேரத்தில் ரூ.1.39 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் | Vigilance raid at Katpadi RTO check post
வேலூர்: காட்பாடியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இன்று (அக்.23) அதிகாலை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். […]
வேலூரில் கைதி சித்ரவதை: டிஐஜி, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக சிறைத்துறை முன்னாள் டிஐஜி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி […]
மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு? – அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது குற்றச்சாட்டு | Allegation of government land grab against Minister Raja Kannappan
சென்னை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனதுமகன்கள் மூலம் அரசு நிலத்தை கைப்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் […]
வங்கக் கடலில் உருவானது டானா புயல்!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து […]
ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்க ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: அடுத்த வாரம் நடக்கிறது | Awareness program at railway stations to avoid carrying crackers in trains
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தவிர்க்க, ரயில் நிலையங்களில் அடுத்தவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பட்டாசுகள், […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 23 october 2024
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23.10.2024 (புதன் கிழமை) மேஷம்: இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். […]
44,000 கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு: ரூ.44.42 கோடி வழங்கப்பட உள்ளதாக தகவல் | diwali bonus for cooperative society
சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் 43,683 பேருக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போனஸ் […]
உடனே அகற்ற மேயா் பிரியா உத்தரவு
சென்னை: விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை உடனே அகற்றுமாறு அலுவலா்களுக்கு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டாா். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் […]