தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி […]
Author: Daily News Tamil
அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல் | Sengottaiyan says aiadmk executives are in touch with me
கோவை: அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களது பெயர்களை வெளிப்படுத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இரட்டை இலை சின்னம் […]
பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது | anbumani supporters arrested for attack on supporters of Pmk mla arul
சேலம்: சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் […]
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு | TASMAC Managing Director, Manager ordered to appear for failing to comply with court order
மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர், தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்கில் ரூ.4,37,42,783 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நீதிமன்றம் […]
விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் | TVK Special General Committee decides to contest 2026 elections under Vijay leadership
சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]
தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு – சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் | alliance led by tvk vijay cm candidate general body meeting decision
சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் […]
பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | cm stalin advised officers to implemen announcements in swift phase
சென்னை: பொதுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிப்புகள் அனைத்தையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில் நேற்று, பொது […]
இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ் | ramadoss seeks vote right for sri lankan tamils
சென்னை: தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 1983-ம் ஆண்டு […]
கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை | laptops for college students by december deputy cm discussion
சென்னை: அரசு கல்லூரிமாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி.செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் […]
2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல் | 2026 tnpsc exam schedule to release very soon
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப் படுகின்றனர். […]
மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு | court denies to ban mini bus scheme
சென்னை: தமிழக அரசின் விரிவான மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 1,350 தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளனர். […]
“ஜாய் கிறிஸில்டாவின் மிரட்டலின் பேரிலேயே திருமணம் நடந்தது” – மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatty Rangaraj statement over joy crizildaa complaint
சென்னை: ஜாய் கிரிஸில்டாவுடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஜாய்யை தன்னிச்சையாக […]