‘தேமுதிக-வின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் கால்வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த முறையும் சட்டமன்றத்துக்குள் செல்லவில்லையெனில் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதனால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய திமுக-விடம் செல்ல வேண்டும் என எங்களின் கருத்தை முன்வைத்தோம். […]
Author: Daily News Tamil
தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா… உரிமையா?' – பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!
போராட்டமும் – விவாதமும் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து […]
மூன்றாம் பிறை நெகிழ்வலைகள்: விஜி, சீனு, சுப்பிரமணி, ஊட்டி – வளர்ந்த குழந்தைக்குத் தாயுமானவனின் கதை! | Revisiting Balu Mahendra, Kamal Haasan and Sridevi’s Moondram Pirai | Nostalgia Series
ஓர் இளம் பெண் விபத்தில் சிக்குகிறாள். அவளுடைய நினைவுகள் தற்காலிகமாக அழிந்துபோகின்றன. 6 வயது வரைக்குமான நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் அவள் ஒரு சிறுமிதான். இப்படியொரு குழந்தையை பாலியல் […]
My Lord: ” ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!”- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மை லார்ட்’ . இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார், “ஒரு […]
“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” – செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது அதிமுக […]
ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் – கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்! | ooty assembly constituency competition update
அதிமுக – பாஜக அதேவேளையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப் பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது. கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் […]
பொருநை புத்தகத் திருவிழா: மாற்றுத்திறன் மாணவர்களின் கைவினைப் பொருள்கள், ஓவியங்கள் கண்காட்சி! – Album
நெல்வையில் நடைபெற்று வரும் பொருநை புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ள பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத்திறன் மாணவர்களின் கலை, கைவினை பொருள்கள் கண்காட்சி மற்றும் ஓவியங்கள்! – Photo Album Published:9 mins agoUpdated:9 mins ago நன்றி
UPSC / TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? chennai-யில் இலவசப் பயிற்சி முகாம் | UPSC / TNPSC training program chennai workshop
“UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘UPSC/TNPSC குரூப் […]
இன்டர்வியூவில் ஹெச்.ஆரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள்|Don’t Just Answer! Ask These HR Questions in Interviews
இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்… “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?’, ‘ஏன் முந்தைய நிறுவனத்தை விட்டு வந்தீர்கள்?’, ‘ஏன் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ – இப்படி வழக்கமாக ஹெச்.ஆர்கள் நம்மை கேள்விக்கணைகளால் துளைப்பார்கள். ஹெச்.ஆர் கேட்ட கேள்விகள் போக, […]
“இன்று எழுதுபவர்கள்கூட சாட் ஜிபிடியைப் பயன்படுத்தித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!”- அகரமுதல்வன் |”Even today’s writers are writing using Chat GPT!” – Agaramuthulan
அதன் பிறகு தமிழக அரசின் விருதுகளும் அவருக்குக் கிடைத்தன. அவரைப் போல, பல்வேறு தத்துவார்த்த புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார். இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் பலருக்கு இவர்தான் முன்னோடி. தமிழ் சூழலில் எப்போதுமே […]
‘கட்சி ஆரம்பிக்கிறேன்; ஆனா எலெக்சன்ல நிக்கல’ – எம்.ஜி.ஆர் அண்ணா திமுக புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் |Panruti Ramachandran Floats ‘MGR Anna DMK’, Says Party Will Not Enter Electoral Politics
ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை. சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை […]
AI படித்தவர்களுக்கு வேலை கிடைக்குமா? | Detailed Analysis | Artificial Intelligence study and Job market
தமிழகத்தில் 21 வகையான பி.காம் படிப்புகள் இருக்கின்றன. பேங்கிங், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் என பொதுவான பி.காம் படிப்பில் இருந்த பிரிவுகளை மட்டுமே எடுத்து தனிதனிப் படிப்பாக மாற்றினார்கள். பிரிவுகள் வாரியாக திறன்படைத்தவர்களை உருவாக்குகிறோம் […]