சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறை அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) கூடியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் […]
Author: Daily News Tamil
ஹரியாணாவில் வினேஷ் போகத் பின்னடைவு!
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்தலின் முடிவுகள், […]
முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஆசிய எச்ஆர்டி விருது குழு சார்பில் வழங்கப்பட்டது | cm Stalin presented with Asia HRD Lifetime Achievement award at Secretariat
சென்னை: மனிதவள மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய மனிதவள மேலாண்மைக் கழகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆசிய எச்ஆர்டி விருதுக்குழு தலைவருமான ஃபாமி […]
ஜம்மு-காஷ்மீரில் முன்னிலை: தில்லி காங்கிரஸ் அலுவலத்தில் கொண்டாட்டம்!
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹாரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை […]
காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன | schools reopen yesterday after quarterly exam
சென்னை: காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை […]
ஹரியாணா, காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தோ்தல் நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து […]
பரவலாக பெய்த மழையால் கடந்த மாதம் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: நீர்வள ஆதார துறை தகவல் | Groundwater level rises in 24 districts last month due to widespread rains
சென்னை: தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் கடந்த செப்டம்பரில் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கிணறுகள் மூலம் […]
நகராட்சி நிா்வாகத் துறை காலியிடங்கள்: நோ்முகத் தோ்வுகளுக்கு அரசு அறிவுறுத்தல்
சென்னை: நகராட்சி நிா்வாகத் துறை காலியிடங்களை நிரப்ப நடக்கவுள்ள நோ்முகத் தோ்வை எதிா்கொள்வோருக்கு அறிவுறுத்தலை அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:- நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் […]
மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Rs 5 lakh compensation each to families of 5 people died in air show cm Stalin
சென்னை: சென்னை மெரினாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து […]
அப்துல்லா, ஷான் சதம்; பாகிஸ்தான் 328/4
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் சோ்த்துள்ளது. தொடக்க வீரா் அப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் ஆகியோா் சதம் கடந்து அணியின் […]
புதுச்சேரி ஹோமியோபதி மருத்துவமனையில் சிறுநீரகக் கல் கரைக்கும் சிகிச்சை விரைவில் தொடக்கம் | Kidney Stone Dissolving Treatment will start soon at Puducherry soon
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் சிறுநீரகக் கல் கரைக்கும் சிகிச்சை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 10 மி.மீ அளவுக்கான கற்களையும் கரைக்கும் சிகிச்சை இங்கே தரப்படவுள்ளது. புதுச்சேரியில் ஹோமியோபதி […]
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக […]