சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் நாளை தனித்தனியாக சந்திக்கிறார். கரூரில் மண்டபங்கள் கிடைக்காததால், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். […]
Author: Daily News Tamil
கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு | train ticket reservation for christmans and Half yearly holidays
சென்னை: டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்களில் விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுபோல, பள்ளிகளில் அரையாண்டு […]
பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு | Vice President participates in the Devar Guru Puja ceremony
ராமநாதபுரம் / மதுரை: பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 28 முதல் […]
கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | CBI should investigate mineral theft: Anbumani
கோவை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கனமழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்கத் […]
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு | CBI files FIR against TVK executives
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் வேலுசாமிபுரத்தில் […]
டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் | Central Team inspection in Delta suddenly postponed
திருச்சி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தாமதம் ஆனதால், அங்கு விவசாயிகள் […]
பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ் | Ramadoss appoints daughter Srimathi as party’s executive president
சென்னை: பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை (ஸ்ரீகாந்தி என்கிற காந்திமதி) நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக […]
தமிழகத்திலும் எஸ்ஐஆர்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை | Special Intensive Voter List Revision in Tamil Nadu too All party meeting should be convened Thirumavalavan Demand
சென்னை: தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் […]
சிபிஐ எஃப்ஐஆரில் நிர்வாகிகள் பெயர்: நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு | Names of TVK executives in CBI FIR TVK lawyers petition court seeking copy
கரூர்: சிபிஐ எஃப்ஐஆரில் தவெக நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் நீதிமன்றத்தில் நகல் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் மனு செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட […]
“சட்டப்பேரவையில் தமாகா குரல்…” – பொதுக்குழு கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு | tamil maanila congress leader GK Vasan slams dmk govt
பல்லாவரம்: பாஜக ஆட்சியின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, வருகின்ற தேர்தலில் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில […]
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் | tirunelveli rain 51 hectares paddy crop damage
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்தில் பெய்த தொடர் மழையால் 51.26 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும் பிற […]
‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை | Rural Development Department employees announce continued protest to fulfill their demands
விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து […]