நன்றி
Author: Daily News Tamil
நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன? | mumbai Woman arrested for shooting young woman in head in middle of road
மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர். […]
மகாராஷ்டிரா: பாஜகவிற்கு மேயர் தேர்தலில் கைகொடுத்த உத்தவ் தாக்கரே; உட்கட்சி மோதலால் காங்கிரஸ் தோல்வி | maharastra BJP wins mayor’s post by one vote with Thackeray’s party support
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களைப் பிடித்துள்ளது. மும்பையில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பா.ஜ.க மேயர் பதவியைப் பிடித்திருக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா […]
தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை – Kumudam
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் […]
பரபரப்பான மும்பை வி.டி ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் – ‘காதலர் தினம்’ படத்தின் சுவாரஸ்யங்கள்! |Shoot at the bustling Mumbai VT Station; Set for 1 crore – Interesting facts about the film ‘Valentine’s Day’!
காதலர் தினத்தை முன்னிட்டு “உயிருள்ளவரை உஷா’, ‘மௌனம் பேசியதே’, ‘மின்னலே’, ‘காதலர் தினம்’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ‘காதலர் தினம்’ 90ஸ் கிட்ஸுக்கு […]
BSNL வேலைவாய்ப்பு – முழு விவரம் | Notification of job vacancy in BSNL 2026
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவில் எக்சிகியூட்டிவ் பயிற்சிப் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 120 வயது வரம்பு: 21 – […]
பிப்.17 ம் தேதி சூரிய கிரகணம்… பரிகாரம் செய்ய வேண்டுமா? ஜோதிடம் சொல்வது என்ன? | feb-17-solar-eclipse-remedies-astrology-explains
வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம். ஓர் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை நிகழும் இந்தக் கிரகணங்கள் குறித்த ஜோதிட சாஸ்திரம் மிகவும் விரிவாகப் பேசுகிறது. நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் […]
தவெக: 'வேட்பாளரை இப்படித்தான் தேர்வு பண்ணப் போறோம்' – ஆனந்த் போட்ட கண்டிஷன்; அப்செட்டில் மா.செக்கள்?
விருப்ப மனு விநியோகம் ஆன்லைன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென காணொளி மூலமாக மா.செக்கள் கூட்டத்தை நடத்தி சில ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன்களைப் போட்டிருக்கிறார் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். ‘வேட்பாளர் பட்டியலைப் பற்றி […]
நெல்லை: பொருநை 9வது புத்தகத் திருவிழா தொடக்கம்; லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு | Photo Album
பொருநை நெல்லை 9-வது புத்தகத் திருவிழா தொடக்கம்.! லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு.! `படம் தொடங்கினப்ப கருணாநிதி படத்துலயே இல்ல!’ – ‘பராசக்தி தடை’ புத்தகம் சொல்வது என்ன? நன்றி
திருச்சி மாவட்டம் உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி: தடைகள் நீங்கி வீடுகட்டி முடிக்க ஒரு திருக்கோயில்! | trichy Uthamar Seeli sri Venugopalan Temple
கோயிலின் முகப்பில், ஆதிசேஷன் மீது சயனநிலையில் மகாலட்சுமி சமேதராக அருளும் திருமால், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு கையை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரைத் […]
சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்… இளமைத் தோற்றம் தருமா? | Do the peel-off masks trending on social media really provide a youthful appearance?
இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான ‘ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை’ (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க […]
திருச்செந்தூர்: `ஜனநாயகன்’ படம் வெளிவந்தால் உங்கள் நாற்காலி காலி' என்ன சொல்கிறார் நாஞ்சில் சம்பத்?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அக்கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு […]