‘‘வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது’’: தலைமை நீதிபதி பெருமிதம் | Library is Like Backbone for Lawyers: Chief Justice Krishna Kumar

மதுரை: “வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது. நூலகம் வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எம்பிஏ) […]

சீனாவில் புதிய தீநுண்மி கண்டுபிடிப்பு

முதன்முதலில் 62 வயது நபரிடம் கண்டறியப்பட்ட இந்த தீநுண்மி தொற்று, தொடா் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. இந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல், மயக்கம், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. நன்றி

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு | A low pressure zone has formed in the Bay of Bengal

சென்னை: “வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மேற்கு வங்கும், ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குழாய் பதிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறை, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் கவனிக்காததால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தனியார் எரிவாயு நிறுவன அதிகாரிகள் […]

“விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்” – மதுரையில் துரை வைகோ எம்.பி கருத்து | durai vaiko talks about vijay politics

மதுரை: நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவரால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தான் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறினார். மதுரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதிமுக […]

குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: எா்ணாகுளம் – ஆலப்புழை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி […]

“இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது” – அர்ஜூன் சம்பத் விமர்சனம் | arjun sampath slams dmk governemt

திருவள்ளூர்: இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் என்.ஜி.ஓ., நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு […]

திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் பல குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கட்சிக்கொடிகளைப் பறக்கவிட அறிவுறுத்தியுள்ளார். மேலும், […]

“நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம்!” – விஜய்யின் தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் | TVK Bussy Anand celebrates party recognized by ECI

கடலூர்: “கட்சி அங்கீகரிக்கப்பட்ட மகிழ்ச்சியில் நாங்கள் இருக்கின்றோம்” என்று கடலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான […]

சென்னையில் அக். 8ல் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி!

இந்திய விமானப்படையின் நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்திய விமானப்படையின் […]

தென்காசி – திருச்செந்தூர் இடையே ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை | Extension of platforms at railway stations between Tenkasi-Tiruchendur

தென்காசி: தென்காசி – திருச்செந்தூர் இடையே ரயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் மிக முக்கிய வழித்தடமான […]

ஓநாய்களின் தலைவனைக்கூட தாக்கியிருக்கலாம்: பஹ்ரைச் வன அதிகாரி

ஓநாய்களில் ஒன்றின் கால் ஒடிந்து காயமடைந்திருப்பதை அதிகாரிகள் கண்டுள்ளனர். அவர்களின் கணிப்புபடி, முன்னொரு காலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்த ஓநாயை, மனிதர்கள் காயப்படுத்தியிருக்கலாம். அந்த ஓநாய் ஆல்ஃபாவாகவும், கூட்டத்தின் தலைவனாகக் கூட இருக்கலாம். […]