தஞ்சை: ஆடுதுறை அரசுப் பள்ளி சுகாதார வளாகத்தில் விடுபட்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது | Thanjavur- Aduthurai Govt School Restroom Issues: Constructed Retaining Wall

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சுகாதார வளாகத்தில் விடுபட்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. மேலும், இது தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆடுதுறையில் […]

30 மீனவர்கள் கைது எதிரொலி: உடனடி நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Chief Minister Stalin written a letter to Minister S. Jaishankar over fishermen issue

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று (அக்.9) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Tomorrow Heavy Rain Chance at 7 District on Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு […]

இஸ்ரேலை கண்டித்து நாடாளுமன்றத்திலும் தீர்மானம்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் | Central Government should take steps for the peaceful life of the Palestinian people says Communist Party of India

சென்னை: இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பாலஸ்தீன மக்களின் அமைதி வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். […]

இமானுவேல் சேகரனார் ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக இறுதிவரை போராடிய தியாகி: முதல்வர் ஸ்டாலின் | CM stalin congratulate on Immanuel Sekaran Birthday

சென்னை: “ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை […]

தமிழகத்தின் மிக நீளமான கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு: சிறப்பம்சங்கள் என்ன? | CM Stalin Inaugurates G.D.Naidu Flyover for Public use at Coimbatore

சென்னை: கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்து […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு? – கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை | villagers complaint human feces mixed in drinking water tank near Sholavandan

மதுரை: சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அம்மச்சியாபுரம் கிராமம். 1,000-க்கும் […]

சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயர் கணவருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் | Court grants conditional bail to Madurai Mayor’s husband in property tax fraud case

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் […]

இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது | coldrif cough syrup manufacturer arrested by madhya pradesh police

சென்னை: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் அருகே […]

உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது என் வாகனம் மோதவில்லை: திருமாவளவன் விளக்கம்  | Thirumavalavan explains lawyer scooter incident near the High Court

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணியை வீச முயன்ற வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு | Court refuses to grant bail to tvk administrator for karur stampede incident

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 […]

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்  | Ma Subramanian says govt medical colleges in 6 districts

தென்காசி: தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இதற்கு மத்​திய அரசின் பதிலுக்காக காத்​திருக்​கிறோம் என்று தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறி​னார். நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி […]