சென்னை: ‘தவெக தலைவர் விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]
Author: Daily News Tamil
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம்: அமைச்சர் ம.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் | Minister Ma.Subramanian Advise to Not Give Coldrif Cough Syrup to Children
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் […]
மருத்துவமனையில் வைகோ அனுமதி | Vaiko Admitted Hospital
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (81). காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து […]
கரூர் விவகாரத்தில் பொறுப்புடன் செயல்படும் முதல்வர் ஸ்டாலின்: டிடிவி தினகரன் கருத்து | ttv dhinakaran hails cm stalin swift action in karur stampede slams vijay
தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புடனும், நிதானமாகவும் செயல்பட்டு வருகிறார். யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வருக்கு இல்லை […]
அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக! | BJP sent a message to Ramadoss through CV Shanmugam
“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை […]
சாமிகள் இல்லாத புதிய அணி… புதுச்சேரி அரசியலில் புதிய ஏற்பாடு! | New arrangement in Puducherry politics
தமிழகத்தைப் போலவே 2026-ல் தேர்தலைச் சந்திக்கும் புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அங்கு, தற்சமயம் எந்தக் கட்சியிலும் இல்லாத சில முக்கியத் தலைவர்கள் சேர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் இந்நாள் முதல்வர் ரங்கசாமியும் இல்லாத […]
‘கலைஞர் பல்கலை’ மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் | state files writ petition in Supreme Court against Governor over kalaignar university bill
புதுடெல்லி: கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்குவது தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவையில் கடந்த மார்ச், […]
திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | chance for heavy rain in 12 districts imd
சென்னை: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு […]
சென்னை மெட்ரோ ரயில் கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்பனை | Chennai Metro Rail sold 1.01 crore tickets last month
சென்னை: கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46,769 […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களில் 603 பம்புகள் தயார் | 603 pumps ready at Metro Rail project sites for northeast monsoon warning
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 603 திறன் வாய்ந்த தண்ணீர் பம்புகள் தயார் நிலையில் […]
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம் | Action to seize tvk president Vijay s campaign vehicle
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி […]
திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் | DMK’s Kanimozhi, Auditor Gurumurthy Face Bomb Threats
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, […]