சீனாவைச் சேர்ந்த டிக்டாக் சமூக ஊடகத் தளம் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆட்சியில், அதாவது ஜோ பைடன் அதிபராக இருந்தபோது டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த தேர்தலில் […]
Author: Daily News Tamil
அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக | Annamalai is Not an Out Date Candidate: TN BJP
சென்னை: அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
திருச்சியில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப். 15) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, […]
புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை | Central Ministers Meeting Puducherry BJP Members for Face 2026 Election
புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியமைக்க பாஜகவினருடன் மத்திய அமைச்சர், புதுச்சேரியில் இன்று ஆலோசனையில் நடத்தினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்படுவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக மாநில பொதுக்குழு […]
ஐடிஆர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் அவதி!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது. மாத சம்பளதாரா்கள், இதர வருவாய்ப் பிரிவினா், ஈட்டிய […]
வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு | Tomorrow Heavy Rain Chances 7 Districts at Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
கௌதம் மேனன் – தர்ஷன் நடிப்பில் காட்ஸ்ஜில்லா!
நடிகர்கள் கௌதம் மேனன், தர்ஷன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. பிக்பாஸ் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் தர்ஷன். அப்போட்டியில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, சரண்டர் உள்ளிட்ட படங்களில் […]
வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு | cm stalim slams bjp govt over Waqf Amendment Act issue
சென்னை: ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சியருக்கான அதிகாரத்துக்குத் தடை உள்ளிட்ட, வக்பு சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். […]
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!
நடிகர் பாசில் ஜோசஃப் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார். மலையாள திரைத்துறை பல திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு சென்றவர் இயக்குநர், நடிகர் பாசில் ஜோசஃப். இயக்குநராக தன் பயணத்தைத் துவங்கியவர் […]
“எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி | Former Minister Rajendra Balaji Criticize TVK Vijay Indirectly
சிவகாசி: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் படத்தைப் போட்டு எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள், என தவெக விஜய்யை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக சாடியுள்ளார். சிவகாசியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் 117-வது பிறந்த […]
வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை – முதல்வர் வரவேற்பு
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் […]
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க வாய்ப்பே இல்லை – டிடிவி தினகரன் | TTV Dhinakaran slams edappadi palanisami
சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக […]