முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது நிரூபணம்: அன்புமணி | Chief Minister investment fundraising trip is proof of fraud Anbumani opinion

சென்னை: முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம். திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்டுவதற்கு ஜெர்மனி பயணம் தேவையாஎன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஐக்கிய அரபு அமீரக கேப்டன்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – […]

சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு | Award for girls who contributed to social progress

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்​தில் (ஜன.24-ம் […]

ஜேமி ஓவர்டன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு! 2 போட்டிகளில் திடீர் முடிவு!

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான ‘ஆண்டர்சர் – டெண்டுல்கர் டிராபி’ சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் […]

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு | Udhayanidhi orders to hold more employment camps through the naan mudhalvan scheme

சென்னை: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதிக எண்​ணிக்​கை​யில் நடத்த வேண்​டும் என்று தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக உயர் அதி​காரி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக தமிழக […]

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற 5 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் […]

மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீ மத் விஸ்வலிங்க தம்புரான் மனு | Srimad Viswalinga Thamburan petition to Collector for madurai aadheenam should resign

மதுரை: குற்ற வழக்​கில் தொடர்​புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்​டும், அந்த இடத்​தில் தன்னை நியமிக்க வேண்​டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான், மாவட்ட ஆட்​சி​யரிடம் நேற்று மனு அளித்​தார். […]

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். நன்றி

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: 4 அதிமுக நிர்வாகிகளுக்கு இடைக்கால முன்ஜாமீன் | 4 AIADMK executives granted interim anticipatory bail for attack on ambulance driver

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது. திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?…

ஜாதி, மதம், மொழி ஆகியவற்றைப் பாா்க்காமல் தோ்தலில் வாக்களிக்கும் ஒரு பெரிய கூட்டம் விஜய்யின் பின்னால் உள்ளது. அவா்களை வாக்குகளாக மாற்ற விஜய் என்ன செய்யப் போகிறாா் என்பதே முக்கியம். வெறும் மாநாடுகள் நடத்துவதால் […]

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் | President to visit tn today

சென்னை: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக இன்று தமிழகம் வரு​கிறார். இதையொட்​டி, பாது​காப்பு பலப்படுத்​தப்​பட்​டுள்​ளது. குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக மாநிலம் மைசூரு​வில் இருந்து இந்​திய விமானப்படையின் தனி […]

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் […]