பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா ஒரு திசை திருப்பும் செயல்: முதல்வர் ஸ்டாலின் | CM Stalin slams bills for removal of PM, CMs, Ministers held on serious criminal charges

சென்னை: பிரதமர், மாநில முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் வழக்​கில் சிக்கி 30 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அவர்களை நீக்​கம் செய்​வதற்​கான சட்​டமசோதா நேற்று நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதாவை,மக்கள் பிரச்சினையை திசை திருப்ப தாக்கல் […]

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ, ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்கள் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு […]

சுவாமிமலை கோயிலில் தானமாக வழங்கிய விடுதியை பாதுகாக்காத அறநிலையத் துறை! | Charities Department did not protect the hostel donated to the Swamimalai Temple

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு […]

உணவக உரிமையாளர் கைது| NIA SEARCHES 9 LOCATIONS IN TN and arrested one more accused

இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். கொடைக்கானல் பூம்பாறை பகுதியிலுள்ள இரண்டு […]

ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில்… – புகைப்படம் கண்டு பெற்றோர் அதிர்ச்சி | Tamil Nadu student kishore in Russia military uniform

கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற, ஸ்ரீமுஷ்ணம் மாணவன் ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த மாணவனை மீட்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு வரும் […]

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 6 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது நான்கு […]

நீதித் துறையை விமர்சித்த விவகாரம்: சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு | High Court orders registration of case against Seeman

சென்னை: நீ​தித் துறையை விமர்​சி்த்து பேசி​ய​தாக, சீமானுக்கு எதி​ராக அளிக்​கப்​பட்ட புகார் மீது, வழக்​குப் பதிவு செய்து சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்​தாண்டு நவம்​பரில் யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்​டியளித்த […]

ரஷியா அறிவிப்பு Russia Offers 5% Discount On Oil To India Amid Trump Tariff Tensions

அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவிடம் இருந்து […]

கூத்தாநல்லூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறிய நாய்  | Dog attacks sleeping child at home in Koothanallur

திருவாரூர்: கூத்​தாநல்​லூர் அருகே வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்​விச் சென்று கடித்​துக் குதறிய தெரு நாய், காப்​பாற்​றச் சென்ற பாட்​டி யை​யும் கடித்தது. திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள மேல்​கொண்​டாழி கிராமத்​தைச் […]

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது. யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் […]

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி | Postgraduate Teacher Examination 2 lakh candidates compete for 1996 vacancy

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல் […]

குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள்!

மேலும், இந்தத் துகள்களில் ஜிங்க், சிலிகான், அலுமினியம் போன்ற நுண்உலோகங்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய நுண்நெகிழித் துகள் உருவாகுவதற்கு காரணமாக நெகிழிக் கழிவுகள் உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின்படி, தில்லியில் நாள்தோறும் […]