ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் – கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்! | ooty assembly constituency competition update

அதிமுக – பாஜக அதேவேளையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப்‌ பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது. கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் […]

பொருநை புத்தகத் திருவிழா: மாற்றுத்திறன் மாணவர்களின் கைவினைப் பொருள்கள், ஓவியங்கள் கண்காட்சி! – Album

நெல்வையில் நடைபெற்று வரும் பொருநை புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ள பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத்திறன் மாணவர்களின் கலை, கைவினை பொருள்கள் கண்காட்சி மற்றும் ஓவியங்கள்! – Photo Album Published:9 mins agoUpdated:9 mins ago நன்றி

UPSC / TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? chennai-யில் இலவசப் பயிற்சி முகாம் | UPSC / TNPSC training program chennai workshop

“UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘UPSC/TNPSC குரூப் […]

இன்டர்வியூவில் ஹெச்.ஆரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள்|Don’t Just Answer! Ask These HR Questions in Interviews

இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்… “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?’, ‘ஏன் முந்தைய நிறுவனத்தை விட்டு வந்தீர்கள்?’, ‘ஏன் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ – இப்படி வழக்கமாக ஹெச்.ஆர்கள் நம்மை கேள்விக்கணைகளால் துளைப்பார்கள். ஹெச்.ஆர் கேட்ட கேள்விகள் போக, […]

“இன்று எழுதுபவர்கள்கூட சாட் ஜிபிடியைப் பயன்படுத்தித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!”- அகரமுதல்வன் |”Even today’s writers are writing using Chat GPT!” – Agaramuthulan

அதன் பிறகு தமிழக அரசின் விருதுகளும் அவருக்குக் கிடைத்தன. அவரைப் போல, பல்வேறு தத்துவார்த்த புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார். இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் பலருக்கு இவர்தான் முன்னோடி. தமிழ் சூழலில் எப்போதுமே […]

‘கட்சி ஆரம்பிக்கிறேன்; ஆனா எலெக்சன்ல நிக்கல’ – எம்.ஜி.ஆர் அண்ணா திமுக புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் |Panruti Ramachandran Floats ‘MGR Anna DMK’, Says Party Will Not Enter Electoral Politics

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை. சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை […]

AI படித்தவர்களுக்கு வேலை கிடைக்குமா? | Detailed Analysis | Artificial Intelligence study and Job market

தமிழகத்தில் 21 வகையான பி.காம் படிப்புகள் இருக்கின்றன. பேங்கிங், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் என பொதுவான பி.காம் படிப்பில் இருந்த பிரிவுகளை மட்டுமே எடுத்து தனிதனிப் படிப்பாக மாற்றினார்கள்.  பிரிவுகள் வாரியாக திறன்படைத்தவர்களை உருவாக்குகிறோம் […]

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது’ – தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

3. இலவசங்கள் Vs உள்கட்டமைப்பு: “இலவச ஸ்கூட்டி, இலவசப் பொருள்கள் என அனைத்தையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாகத் தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்தால் அது அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்குமே? நான் தமிழ்நாட்டை மட்டும் […]

ஊடுருவல் இல்லாமல் விந்து வெளியேற்றுவது பாலியல் வன்கொடுமையாகாது: சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவு | Ejaculation without penetration is not sexual assault: Chhattisgarh High Court rules-

சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்திருந்தது. இத்தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட நபர் […]

“திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!” – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று அக்கட்சி […]

Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகச் செய்து வருகிறார் தனுஷ். ஞாயிறுதோறும் 500 ரசிகர்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அன்று அவர்களுக்கு பிரியாணி […]

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!’ – திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர் | dmk person accuses same party men for not putting salary in local body work

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியான குமணந்துறையில், தினேஷ் வாட்டர் […]